கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை - Kattumaana Poriyaalar Karka Vendiyavai

Kattumaana Poriyaalar Karka Vendiyavai - கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: பொறி. A.P. அருள்மாணிக்கம் (Er.A.P.Arulmanikkam)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
100 நவீன கட்டிட பொருட்கள் & முகவரிகள் வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கட்டுமான தொழிற்நுட்பங்கள், கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் ஆகியன குறித்து ஏராளமான கட்டிடவியல் வல்லுநர்கள், நிபுணர்கள் போன்றோர் தங்களது அறிவுப் பொக்கிஷத்தினை நூல்களாக தந்திருக்கிறார்கள். அவ்வகையில் கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை என்கிற தேர்ந்த கட்டுமான தொழிற்நுட்ப நூல் ஒன்றை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம். இந்நூலாசிரியர் பொறி. ஏ.பி. அருள்மாணிக்கம் கட்டிடவியலை நன்கு கற்றவர். வடிவமைப்பு பொறியியலில் பிரசித்த பெற்றவர். ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருடைய ஏராளமான நூல்கள் சிவில் பொறியியலுக்கான பாட திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர் இந்நூலில் கடினமான தொழிற்நுட்ப விஷயங்களை கூட எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். அஸ்திவாரங்கள் ஏன் பலம் இழக்கின்றன? பால்கனிகள் ஏன் இடிகின்றன? பேஸ்மெனட் பகுதிகளில் நீர்க்கசிவு வராமல் தடுப்பது எப்படி? கட்டுமான பணியிடத்தில் பளு தூக்கிகளால் விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி? பசுமை கட்டுமானத்திற்கு ஏற்றபடி வடிவமைப்பது எப்படி? வணிக மையங்கள், காம்ப்ளக்ஸ்கள் போன்ற கட்டுமானங்களை வடிவமைப்புக்கும் போது கையாளக்கூடிய உத்தி என்ன? நீர்நிலை பகுதிகளில் கட்டுமானங்களை எழுப்புவது எப்படி? என பல்வேறு கட்டிடவியல் நுணுக்கங்களை இந்நூலில்ப் படித்து பயனுற வேண்டுகிறோம்.

  • This book Kattumaana Poriyaalar Karka Vendiyavai is written by Er.A.P.Arulmanikkam and published by Prompt Publication.
    இந்த நூல் கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை, பொறி. A.P. அருள்மாணிக்கம் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kattumaana Poriyaalar Karka Vendiyavai, கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை, பொறி. A.P. அருள்மாணிக்கம், Er.A.P.Arulmanikkam, Matravai, மற்றவை , Er.A.P.Arulmanikkam Matravai,பொறி. A.P. அருள்மாணிக்கம் மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Er.A.P.Arulmanikkam books, buy Prompt Publication books online, buy Kattumaana Poriyaalar Karka Vendiyavai tamil book.

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி.

வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும் - Weathering Course Amaithalum Muraigalum

மாணிக்கவாசகர் - Maanickavaasagar

நவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்

திக்கு தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

ரியல் எஸ்டேட் உஷார்!

சட்டம் என்ன சொல்கிறது? வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் - Sattam Enna Solgirathu? Veedu Manai, Sothukkal Thodarbana Adipadai Sattangal

மஞ்சரி மாத இதழ் (ஜனவரி 2022) - manjari monthly magazine

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும் - Weathering Course Amaithalum Muraigalum

உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்

வீட்டுத் தோட்டம். வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்

மின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்

வீட்டுப் பராமரிப்பு

பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்)

எலெக்ட்ரீஷியன் கையேடு

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

அழகான வீடு கட்ட 500 டிப்ஸ்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91