மிருக உலகம் - Miruga Ulagam

Miruga Ulagam - மிருக உலகம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலா (Bala )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354256
Pages : 46
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உயிரினங்கள், பூச்சிகள், ஊர்வன., பறப்பன, பாலுட்டிகள்
மின்சக்தியும் காந்தசக்தியும் சக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூமியில் தோன்றி வளர்ந்துள்ள உயிரினங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மிருக வகைகள் கண்டறியப்பட்டிருந்தாலும் , வகைப்படுத்தி, பெயரில்லாதவை பெரும் பகுதி உள்ளதாக இந்நூல் கூறுகிறது. மிருக இனங்கள் பொதுவாக இருபெரும்  பிரிவுகளாகும். முதுகெலும்பு உள்ளவை  முதுகெலும்பற்றவை என வகைப்படுத்தப்படுகின்றன.

     புரோடோசோ, மெடோசோ என்பவை முறையே ஒற்றைசெல், பல செல் ஜீவிகளாகும்.

    மெல்லுடலிகள் ; இவற்றின்  குடும்பம் 75,000 வகைகளைக் கொண்டது

    பூச்சிகள் ; இவை 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இதுவரை 10 லட்சம் பூச்சிகள்  மட்டுமே வகைப்படுத்தி

    பெயரிடப்பட்டுள்ளன. இன்னும் விளக்கப்படுத்தி பெயரிடப்படாதவை 40 லட்சம்  உள்ளன.

    ஓடு உடைய பிற உயிரிகள்;  30,000 வகைகளைக் கணக்கிட்டுள்ளனர். க்ரே மீன், நண்டு, உறால், கடல்நண்டு, இதற்கு உதாரணம்.

    மேலும் ஊர்வன., பறப்பன, பாலுட்டிகள், ஆகியவற்றையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

                                                                                                                                                            - பதிப்பகத்தார்.

  • This book Miruga Ulagam is written by Bala and published by Paavai Publications.
    இந்த நூல் மிருக உலகம், பாலா அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Miruga Ulagam, மிருக உலகம், பாலா, Bala , Aariviyal, அறிவியல் , Bala Aariviyal,பாலா அறிவியல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Bala books, buy Paavai Publications books online, buy Miruga Ulagam tamil book.

ஆசிரியரின் (பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா? - Oli Saarbu Sothanaigal Seivoama?

பேரண்டம்

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalum

மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal

ரசாயனத்துறை வளர்ச்சி - Rasaayanathurai Valarchi

மின்சக்தியும் காந்தசக்தியும் - Minshakthiyum Kaanthashakthiyum

ஆற்றல் சார்பு சோதனைகள் செய்வோமா?

நினைவில் தப்பிய முகம்

உயிரிகள் சுற்று சூழல்

நாட்டு நடப்பு

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் ஜேம்ஸ் வாட்

அறிவியல் கொண்டாட்டம்

விண்வெளி 2057

கடினக் கலவைகள் - Kadina Kalavigal

ஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - Aayvukooda Parisothanaigalai Arinthu Kollungal

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 8 - Nobel parisu petra iyarpiyalarignargal 8

பேரண்டம்

விண்வெளி 2057

அறிவின் புதையல்

BIRDS

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil

Happiness is Strength Stories of Appaji

மொழிபெயர்ப்புக் கலை - இன்று - Mozhipeyarpu Kalai-indru

Tit Bits in Chemistry

பழமொழி நானூறு

Panchatantra stories for children

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடுதூது தெளிவுரை

திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91