சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal - சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் பணம் தரும் பசும்பால் தொழில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாத ஒரே காரணத்தினாலேயே அவற்றைப் பலர் உண்ணாமல் இருக்கிறார்கள். அசைவப் பண்டங்களைச் சுத்தம் செய்வதில் பெரிய தொழில்நுட்ப இரகசியம் அடங்கியிருக்கிறது. நமது பாட்டிமார்கள் எப்படிக் கோழிகளை அறுத்துக் குழம்பு வைத்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தயார் நிலையில் கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இன்று நாம் பழகிவிட்டோம். ஆனால் நாமே சுத்தம் செய்து சமைத்தால்தான் நமக்குக் கூடுதல் திருப்தி கிடைக்கும். இவற்றைக் கற்றுத் தரும் வேலையைக் கல்லூரிகள் செய்வதில்லை. செவிவழிச் செய்தியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டால்தான் உண்டு என்பதே இன்றைய நிலை. மக்களின் தேவை வளர்ந்து கொண்டே வரும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில் சத்தமில்லாமல் பெரும் புரட்சி ஒன்றைச் சாதிக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். சுத்தம் செய்து தருவதையே ஒரு தொழிலாகவும் நீங்கள் செய்யலாம். அதற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் சில தொழில் நுணுக்கங்களின் தொகுப்பு இது. இது சுவைபடச் சமைக்க விரும்பும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குப் பதிலாக அடுப்படிகளில் வெந்து தணிகிற ஆண்களுக்கும் பெரும் பரிசாக அமையும்.

  • This book Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal is written by Ma. Lenin and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள், ம. லெனின் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal, சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள், ம. லெனின், Ma. Lenin, Samayal, சமையல் , Ma. Lenin Samayal,ம. லெனின் சமையல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Ma. Lenin books, buy Vanavil Puthakalayam books online, buy Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


105 மீன் சமையல் வகைகள் - 105 Meen Samaiyal Vagaigal

ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! - Aaha Enna Rusi: Sapitu Paar

உயிர் காக்கும் உணவு மருத்துவம்

தென்னிந்திய வட்டார உணவுகள் (கர்நாடகா - கேரளா) பாகம் 2

நவீன அசைவ உணவு வகைகள்

சுவையான செட்டிநாட்டு சைவ - அசைவச் சமையல்

புதுமுறை அனுபவ சமையல் . சைவம் & அசைவம்

Khana Sutra

சுவையான சைடு டிஷ் வகைகள்

மருத்துவ சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - Brindhavanamum Nonthakumaaranum

பண்டிகையைக் கொண்டாடுவோம் - Pandigaigalai Kondaduvom

காதல் 2

அது மட்டும் ரகசியம் - Athu Mattum Ragasiyam

சிறகுகளின் இசை

மஞ்சள் வீடு

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

இந்திய நேரம் 2 A.M - Indiya Neram 2 A.M

ஜார்ஜ் வாஷிங்டன்

மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91