பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் - Boutham Ariya Dravida Porin Thodakam

Boutham Ariya Dravida Porin Thodakam - பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எழில். இளங்கோவன் (Ezhil. Ilangovan)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578680
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.166
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நல்லன எல்லாம் தரும் முசோலினி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்

  • This book Boutham Ariya Dravida Porin Thodakam is written by Ezhil. Ilangovan and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம், எழில். இளங்கோவன் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Boutham Ariya Dravida Porin Thodakam, பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம், எழில். இளங்கோவன், Ezhil. Ilangovan, Varalaru, வரலாறு , Ezhil. Ilangovan Varalaru,எழில். இளங்கோவன் வரலாறு,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Ezhil. Ilangovan books, buy Vanavil Puthakalayam books online, buy Boutham Ariya Dravida Porin Thodakam tamil book.

ஆசிரியரின் (எழில். இளங்கோவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாணக்கியன்

அருந்ததியர் இயக்க வரலாறு

இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும் - வேதமறுப்பும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

மாவீரன் நெப்போலியன்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - Kalapirar Atchiyil Tamilakam

சுல்தான் கஜ்னின் மாமூத் - Sultan Gajnin Mamooth

மௌரியருக்குப் பிற்பட்ட குப்தர் கால வருவாய் அமைப்பு முறை

வேலுப்பிள்ளை பிரபாகரன் (விடுதலைப் போராட்ட வரலாறு)

ரோமாபுரி யாத்திரை - Romapori Yathirai

தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு

எகிப்தின் மர்மங்கள்

தென் அமெரிக்காவின் சோழர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளியறை ஒடிஸி

புன்னகை புத்தகம்

வந்ததும் வாழ்வதும் - Vanthathum Vazhvathum

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

தமிழாலயச் சுவடுகள் - Tamilalaya Suvadugal

லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - Seenagnyani Kanpuciyas Sinthanai Vilakka Kathaigal

காதல் 2

மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91