மகாபாரத உபகதைகள் - Mahabhartha Ubakathaigal

Mahabhartha Ubakathaigal - மகாபாரத உபகதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.222
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் நில் கவனி சிரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வால்மீகி எழுதிய இராமாயணமும் சரி, வியாசர் எழுதிய பாரதமும் சரி இரண்டுமே இந்திய இதிகாசங்களின் இரு கண்கள். பாரதத்தின் ஆன்மீக மகுடத்தில் ஜொலிக்கும் இரண்டு வைரக்கற்கள் இவை. இரண்டுமே இருபெரும் போர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. இந்தப் போரில் ஒன்று மங்கைக்காக நடந்த மாபெரும் போர். மற்றொன்று மண்ணுக்காக நிகழ்ந்த மகத்தான யுத்தம். எல்லோருக்கும் இந்த இதிகாசங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் மகாபாரதக் கதையினுள்ளே சொல்லப்பட்டுள்ள உபகதைகளை அறிந்தவர்கள் மிகச் சொற்ப அளவிலேதான் இருப்பார்கள். மகாபாரதத்திலே காணப்படும் இதுவரைக் கேள்விப்பட்டிராத அந்தக் கதைகள் போதிக்கும் நீதி, அந்தக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி, அவற்றினுள்ளே பொதிந்து கிடக்கும் ஆழ்ந்த பொருள், கதைகளின் மூலம் விளக்கப்பட்டிருக்கும் மாபெரும் தத்துவங்கள் என்று நீங்கள் படித்து வியப்பதற்கு இந்தப் புத்தகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உங்களையும் மகாபாரத காலத்திற்கு இந்தப் புத்தகம் அழைத்துச் செல்லும். இந்த நூல் உங்களுக்கு ரசிக்கும்; ருசிக்கும்.

  • This book Mahabhartha Ubakathaigal is written by Aravindhan and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் மகாபாரத உபகதைகள், அரவிந்தன் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahabhartha Ubakathaigal, மகாபாரத உபகதைகள், அரவிந்தன், Aravindhan, Aanmeegam, ஆன்மீகம் , Aravindhan Aanmeegam,அரவிந்தன் ஆன்மீகம்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Aravindhan books, buy Vanavil Puthakalayam books online, buy Mahabhartha Ubakathaigal tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் - Valamana Vazhavalikum Vedhangal

சுந்தர ராமசாமி நினைவோடை

இதுதான் உங்கள் அடையாளமா?

புதைமணல்

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

அன்பெனும் ஆயுதம்

அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் - Achamatra Vaazhkkai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Holy Jayramabati Matrimandira

வேர்களை வாசிக்கும் விழுதுகள் - Vaergalai Vaasikkum Vizhudhugal

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி - Sadguru Gnanathin Brahmandam

ஶ்ரீ ஸங்கடஹர சதுர்த்தி வ்ரத பூஜை

அழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan

அருளொளி வீசும் அருட்பா பாகம் - 3

தேவாரம் திருமுறை திரட்டு

எல்லாவற்றிலும் இறைவனைக் காணல்

திருவானைக்கா - Thiruvanaikka

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2)

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் - Sirikka Sinthikka Mulla Kathaigal

புன்னகை புத்தகம்

மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - Selvam Peruga Uthavum Sikkanamum Saemippum

லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal

முசோலினி - Mussolini

வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் - Valamaana Vaalvirku Vaasthu Saasthiram

கணக்குல கில்லாடி!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91