தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai

Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai - தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9788192464411
Pages : 256
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.244
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லியோ டால்ஸ்டாய் கதைகள் வளமான வாழ்வளிக்கும் வேதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை. இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்.” அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன. முக்கால்வாசி மக்கள் முழுக் கெட்டவர்களும் இல்லை. முழு நல்லவர்களும் இல்லை. ஒருபுறம் தர்மம் அவர்கள் மனதை ஈர்க்கும். மறுபுறம் ஆசாபாசங்கள் அவர்களை இழுக்கும். இத்தகைய மக்களுக்காகவே, தடுமாற்றத்தால் தத்தளிப்பவர்களை நல் வழிப்படுத்துவதற்காகவே நம் முன்னோர்களால் தர்ம சாஸ்திரங்கள் அருளப்பட்டுள்ளன. ராகு காலத்தில் பயணம் செய்வது போன்ற சிறு பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது முதற்கொண்டு மிகப் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது வரைக்குமான அனைத்திற்கும் அவற்றில் துல்லியமான விளக்கங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் பற்றி இந்த நூலில் நாம் விரிவாகக் காணலாம்

  • This book Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai is written by Aravindhan and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை, அரவிந்தன் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai, தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை, அரவிந்தன், Aravindhan, Katuraigal, கட்டுரைகள் , Aravindhan Katuraigal,அரவிந்தன் கட்டுரைகள்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Aravindhan books, buy Vanavil Puthakalayam books online, buy Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடைசியாக ஒரு முறை

பிரியாணியும் புளியோதரையும்

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்

அன்பெனும் ஆயுதம்

அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் - Achamatra Vaazhkkai

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

சுந்தர ராமசாமி நினைவோடை

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

வெல்கம் டு மில்லெனியம்

எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திரை

தாயும் சேயும் - Thaayum Saeyum

பாலியல் பிணி மருத்துவம் (உரைநடை) - Paaliyal Pini Maruththuvam (Urainadai)

மனிதர்க்குத் தோழனடி

எதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren

நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal

திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தவே முடியாது!

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்

விடாது கருப்பு (பெரியாரியல் நாடகங்கள் 5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கணக்குல கில்லாடி!

சமயங்களின் அரசியல்

அது ஒரு பொடாக்காலம்

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - Selvam Peruga Uthavum Sikkanamum Saemippum

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

சொப்பன சுந்தரி - Soppana Sundari

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4) - Ondre Sol! Nandre Sol! (Part 4)

பரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள் - Paramahamsar Sonna Paravasa Kathaigal

பகவத்கீதை - Bhagavadgita

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - Brindhavanamum Nonthakumaaranum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91