வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal

Vaalkayai Valamaakkum Ennangal - வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: விமல்நாத் (Vimalnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இனி எல்லாம் வெற்றிதான் இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மிடம் உள்ள நிறைகுறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு, நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.முதலில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன? அதற்கான செயல் திட்டம் என்ன? எந்தக் குறிக்கோளை நோக்கி அந்தச் செயல் திட்டம் இருக்க வேண்டும்?தன் எண்ணங்களை ஒருவன் எப்படிச் செயலாக்க வேண்டும்?ஒருவனுடைய எண்ணம் மட்டுமே அவனை வெற்றியாளனாக்குவதில்லை. அவன் உடலும் மனமும் சூழ்நிலையும் அவனுக்கு அந்த எண்ணத்தைச் செயலாக்குவதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். அவனைச் சுற்றியுள்ளவர்களும் அதற்கு அவனுக்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு அவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் எப்படிப்பட்ட உறவு முறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?ஒரு மனிதனை உருவாக்குவதில் அவனது எண்ணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால்... வெறும் எண்ணங்களால் மட்டுமே ஒரு மனிதனை வெற்றியாளனாக ஆக்கிவிட முடியுமா? என்றால் அது சாத்தியமான காரியமில்லை.

  • This book Vaalkayai Valamaakkum Ennangal is written by Vimalnath and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள், விமல்நாத் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaalkayai Valamaakkum Ennangal, வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள், விமல்நாத், Vimalnath, Katuraigal, கட்டுரைகள் , Vimalnath Katuraigal,விமல்நாத் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Vimalnath books, buy Sixth Sense Publications books online, buy Vaalkayai Valamaakkum Ennangal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கான் - காடுகளில் கற்றவை

கவியரசர்

க்ளிக்

காந்தியார் சாந்தியடைய

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vazhalam

புரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam

சகாப்தமும் சாமான்யனும்

தொ.பரமசிவத்தின் சமண-பௌத்த கட்டுரைகள்

ஈர நதிகள்

கனவு இல்லம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

பொசிஷனிங் - Positioning

நரேந்திர மோடி

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

Please Dont Buy This Book - Please Don't buy this Book

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91