மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

Manadhodu Oru Sitting - மனதோடு ஒரு சிட்டிங்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577775
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.127
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதின் தன்மை பற்றிக் கேள்வி எழுப்புகின்ற பல பாத்திரங்கள் புராணங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்தப் புத்தகம் முற்றிலும் மாறுபட்டது. மனதைப் பற்றி மனத்தின் கண்ணோட்டத்திலிருந்தே எழுதப்பட்ட புத்தகம் இது. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். பலதரப்பட்ட பின்புலங்களிலிருந்து வருபவர்களுடன் அலுவல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பழகிய அனுபவம் கொண்டவர். மனம் என்பதை ஒரு கருவியாகப் பார்க்கும் நூலாசிரியர், அந்த மனதை வெற்றியாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களின் வழியாக சுவையாகவும் ஆழமாகவும் பதிவுசெய்திருக்கிறார். ”எந்தக் கணினியும் நல்லக் கணினிதான் கையில் கிடைக்கையிலே. அது இன்பொருளாவதும், இடையூராவதும் அவரவர் பயன்பாட்டிலே.’ இது புதுமொழி. மனதுக்கும் பொருந்துகின்ற நன்மொழி. நம்முடைய மனம் மக்கர் செய்தால் அதற்கான மெக்கானிக்கை (மனோதத்துவ நிபுணர்) நாடாமல், நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ள (trouble shoot) முடியுமா?முடியும், அதற்கு, மனதோடு மனம்விட்டுப் பேச வேண்டும். அதுதான் மனதோடு ஒரு சிட்டிங்!

  • This book Manadhodu Oru Sitting is written by Soma Valliappan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் மனதோடு ஒரு சிட்டிங், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manadhodu Oru Sitting, மனதோடு ஒரு சிட்டிங், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Ulaviyal, உளவியல் , Soma Valliappan Ulaviyal,சோம. வள்ளியப்பன் உளவியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Manadhodu Oru Sitting tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

எங்குமிருப்பவர்

அதிர்ந்த இந்தியா

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

தடையேதுமில்லை... - Thadaiyedhumillai

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnetram indha pakkam

பணமே ஓடி வா

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மழலையின் மனம்

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

தலைமைப் பண்புகள் - Thalaimai Panpugal

நீங்களாக இருங்கள் - Neengalaga Irungal

ஆவி உலகமும், ஆன்மீகமும் - Aavi Ulagamum, Aanmeegamum

குழந்தை வளர்ப்பு கலையா? கவலையா?

இடுக்கண் வருங்கால் நகுக

மனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்

தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam

மன அழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் - Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

You and Me

மரணத்துக்குப் பின் - Maranathukku Pin

After The Floods (The Chennai Bloggers Club)

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

தீராக் காதல் - Theeratha Kaadhal

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91