ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1 - Onnarai Pakka Naaledu

Onnarai Pakka Naaledu - ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சோ (So)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 80
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 முல்லை பெரியாறு அணை பிறந்த கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்த நாடு தாங்குமா? இல்லை நானிலம்தான் தாங்குமா? இதை எப்படி சரி செய்வது என்று நாலைந்து மாதமாக தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் அறிவை கூர் தீட்டுவதற்காக தேசத் தந்தை காந்தியார் போல உண்ணாவிரதமும் கொள்ள உறுதி பூண்டேன். உற்றார் உறவினர் அரற்றினர்; இந்த வயதில் நீங்கள் உங்கள் உடலை வருத்திக் கொள்ளலாமா என்று கண்ணீர் விட்டுக் கதறினர். உனக்குத்தான் தெரியுமே? நாட்டுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று! நேற்று இரவு எட்டு மணிக்கு உணவு உண்ட பிறகு இன்று காலை ஆறு மணி வரை எதுவுமே சாப்பிடவில்லை. பத்து மணி நேரம்! அறுநூறு நீண்ட நிமிடங்கள்! என் உடன்பிறப்பின் குறை தீர்க்க வழி ஒன்று என் விழியிலே புலப்படும் வரையில் என் உடலையே அழித்திடவும் தயாராக இருந்தேன். களைப்பிலே சற்று கண்ணயர்ந்தேன்.

  • This book Onnarai Pakka Naaledu is written by So and published by Alliance Publications.
    இந்த நூல் ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Onnarai Pakka Naaledu, ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1, சோ, So, Aarasiyal, அரசியல் , So Aarasiyal,சோ அரசியல்,அல்லயன்ஸ், Alliance Publications, buy So books, buy Alliance Publications books online, buy Onnarai Pakka Naaledu tamil book.

ஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வந்தேமாதரம் - Vandhe matharam

இறைவன் இறந்துவிட்டானா? - Irraivan iranthu vittana?

ராஜ்ய சபையில்

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1

டியர் மிஸ்டர் வாசகரே

ஏன் கூடாது - Eaan kuudathu

துக்ளக் கேள்வி பதில் பாகம் 1 - Thuklak kelvi pathil part-1

கூவம் நதிக் கரையினிலே பாகம் 2 - Kuuvam nathikaraiyinele Part 2

கூவம் நதிக் கரையினிலே பாகம் 1 - Kuuvam nathikaraiyinele Part 1

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பான் கி மூனின் றுவாண்டா

குடிஅரசு தொகுதி (22) - 1937 (1) - Kudiyarasu Thokudhi (22) - 1937 (1)

கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்

இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கியப் பங்கு

குடிஅரசு தொகுதி (30) - 1943 - Kudiyarasu Thokudhi (30) - 1943

மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்

உடைந்து நொறுங்கிய நாகரீகம்

காந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal

மதவாத தேசியம்

ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் (நூல் - 3) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏகாதசியும் சிவராத்திரியும்

கோரா

சங்கத் தமிழ் முதல் கவியரசுத் தமிழ் வரை - Sanga Tamil Muthal Kaviyarasu Tamil Varai

கரடிக்கை மனிதன்

தாமிரபரணி மகிமை

கன்னா பின்னா கதைகள்

கு.ப.ரா. எழுத்துக்கள் பாகம் - 2

ஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

எனது அரசியல் பயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91