-
அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
-
This book Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar) is written by Vaduvoor K. Duraiswamy Iyengar and published by the general supplies company.
இந்த நூல் சௌந்தர கோகிலம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar), சௌந்தர கோகிலம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், Vaduvoor K. Duraiswamy Iyengar, Novel, நாவல் , Vaduvoor K. Duraiswamy Iyengar Novel,வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல்,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, the general supplies company, buy Vaduvoor K. Duraiswamy Iyengar books, buy the general supplies company books online, buy Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar) tamil book.
|