-
கலையியல் மாணவர் என்ற வகையில், இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியங்கள் தீட்டியவர். அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள், டெல்லி குதுப்மினார், பம்பாய், திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, செஞ்சிக் கோட்டை, கன்னியாகுமரி – உட்பட பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை நேரில் கண்டு அங்கங்கேயே தங்கி கோயில்களையும், இயற்கை எழில் மிகுந்த நிலவெளிக் காட்சிகளையும் அற்புத ஓவியங்களாய்த் தீட்டியவர்.
திரைப்பட உலகில் நுழைந்தது:1965 – ஆம் ஆண்டு மொத்தம் 192 திரைப்படங்களில் நடித்தவர்: அவற்றுள் கதாநாயகராகப் பாத்திரமேற்றவை:170.பெற்ற விருதுகள்: தமிழ்நாடு அரசு ‘சிறந்த நடிகர்’ விருது இரண்டுமுறை; வாழ்நாள் சாதனையாளர் விருது. ஃபிலிம் ஃபேர் – சிறந்த நடிகர் விருது – இரண்டுமுறை. ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.சிவகுமார் கதாநாயகராக நடித்த ‘மறுபக்கம்’, அகில இந்திய அளவில் சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருது பெற்றது.
இவர் எழுதிய நூல்கள்: ‘இது ராஜபாட்டை அல்ல.’ – சிவகுமாரின் 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலக அனுபங்களின் வரலாறு.சிவகுமார் டயரி-1946-1975 – தனது டயரியில் அன்றாடம் இவர் பதிவு செய்திருக்கும் ஞாபகங்களின் தொகுப்பு இவரது ஆரம்ப கால வாழ்வையும், ஓவியராயிருந்து நடிகரானது வரையிலான வாழ்க்கைப் பயணத்தையும் விவரிக்கிறது.
-
This book Thava Puthalvargal is written by Sivakumar and published by Alliance Publications.
இந்த நூல் தவப் புதல்வர்கள், சிவக்குமார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thava Puthalvargal, தவப் புதல்வர்கள், சிவக்குமார், Sivakumar, Katuraigal, கட்டுரைகள் , Sivakumar Katuraigal,சிவக்குமார் கட்டுரைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Sivakumar books, buy Alliance Publications books online, buy Thava Puthalvargal tamil book.
|