பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து) - Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2

Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2 - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.என். பரசுராமன் (P.N.Parasuraman)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 868
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்பக்கனா ஒன்று கண்டேன் யோக வாசிஷ்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - 4வது பாடல்) தெரிவிக்கிறார்.

  • This book Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2 is written by P.N.Parasuraman and published by Alliance Publications.
    இந்த நூல் பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து), பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2, பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து), பி.என். பரசுராமன், P.N.Parasuraman, Aanmeegam, ஆன்மீகம் , P.N.Parasuraman Aanmeegam,பி.என். பரசுராமன் ஆன்மீகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy P.N.Parasuraman books, buy Alliance Publications books online, buy Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2 tamil book.

ஆசிரியரின் (பி.என். பரசுராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

வாரியார் சொற்பொழிவில் கேட்டவை பாகம் - 2

பீஷ்மர் சொன்ன தத்துவக் கதைகள் - Bheeshmar Sonna Thathuva Kathaigal

வியாசர் கூறிய நீதிக் கதைகள்

மகான்களின் நடந்த கதைகள்

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா - Yatchaprasanam Prachnothara Ratnamaalika

அம்மன் சன்னதி அற்புதங்கள் - Amman Sannathi Arputhangal

சனத்குமாரரின் உபதேசங்கள்

விதுர நீதி - Viduraneethi

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


A Short Life of The Holy Mother

தேடிக் கண்டுகொண்டேன் - Thedi Kandukonden

ஸ்ரீ குபேர லட்சுமி பூஜை

வள்ளலார் அருளிய திரு அருட்பா வசனப் பகுதி

ஃபெங்சுயி எளிய வாஸ்து பாரிகாரங்கள்

Kandar Shashti Kavacham

சகல வளமும் பெற பிரதோஷ வழிபாடு

உதகசாந்தி

காடகோபநிஷத் - Kadakopanisath

ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்ரம், அக்ஷரமாலிகா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நமது தலைநகரம் மாஸ்கோ

எப்பவும் நீ ராஜா

சிவகுமார் எனும் மானுடன்

ஆஸ்திகன்

யாரோ இவர் யாரோ - Yaaro ivar yaaro?

இன்னொரு பட்டாம்பூச்சி

இரு முனைகள்

ஸ்திதப்பிரக்ஞன்

வானியங்குளம் சுயம்வரம்

மாமனார் சரணாகதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91