மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2

Mister Vedaantham Part 2 - மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 384
பதிப்பு : 6
Published Year : 2016
விலை : ரூ.300 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1 ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலேயே, வாசகர்களின் வரவேற்பு நன்றாக இருந்தது. பிறகு எஸ்.வி.வி.யின் பெரும்பாலான தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டோம்.அப்போதுதான் எஸ்.வி.வி.யின் தொடராக முதலில்பிரசுரித்த ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ் எஸ். வாசன் அவர்களின் புதல்வர் திரு.எஸ். பாலசுப்பிரமணியன், எஸ்.வி.வி.யின் நூல்கள் மறுபடியும் வந்துவிட்டது' என்ற சிறு வாசகம் ஒன்றை விகடனில் அறிவித்தார். அது ஒரு பெரிய விளம்பரமாக ஆகிவிட்டது. உடனே பல வாசகர்கள், 'எஸ்.வி.வி.யின் நூல்களைப்போட்டது போல் ஏன்'தேவன்’ புத்தகங்களைப் போடக் கூடாது?” என்று கேட்ட வண்ணமாயிருந்தனர். 'லக்ஷ்மி' : ஆப்பிரிக்கா தேவன் பயணமாகுமுன் சுமார் 15 ஆண்டுகள் அவர்களோடு எழுத்தாளர், ஆசிரியர் என்ற முறையில் பழக வாய்ப்பிருந்தது. என் எழுத்துக்களில் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தம் செய்வார். என் கதைக்கு வந்துள்ள கடிதங்களை அனுப்பி உற்சாகப் படுத்துவார். பேசும் நகைச்சுவை பொழுது கொப்பளிக்கும். "உங்கள் கதையில் முதல் அத்தியாயத்திலேயே விருவிருப்பு வரவில்லை என்று வாசகர் குறை கூறியிருக்கிறாரர்? கவலைப் படாதீர்கள். அடுத்த அத்தியாயத்தை எழுதும்போது கதாநாயகன் அலமாரியில் கை வைத்தான். தேள் கொட்டி விட்டது...என்று விருவிருப்பாக ஆரம்பியுங்கள்” என்று வேடிக்கை செய்வார். அவர் எழுதிய கதைகளில் நகைச் சுவையைப் போல பக்திச் சுவையும் பரிமளிக்கும்.

  • This book Mister Vedaantham Part 2 is written by Devan and published by Alliance Publications.
    இந்த நூல் மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2, தேவன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mister Vedaantham Part 2, மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2, தேவன், Devan, Novel, நாவல் , Devan Novel,தேவன் நாவல்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Devan books, buy Alliance Publications books online, buy Mister Vedaantham Part 2 tamil book.

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


துப்பறியும் சாம்பு பாகம் 2 - Thupariyum Saambu Part 2

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 2 - Lakshmi Kadaaksham Part 2

மாலதி - Malathi

பார்வதியின் சங்கல்பம்

சீனுப்பயல் - Seenupayal

துப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1

நடந்தது நடந்தபடியே

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

ஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram

பல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வானம் விட்டு வாராயோ

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

சௌந்தர கோகிலம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar)

மனம் உருகுதே... - Manam Uruguthae

பரண் - Paran

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 14) - Neerkolam (Venmurasu Mahabharata in Novel form - 14)

இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் பெண் பாத்திரங்கள்

உயிர் தேடும் உள்ளங்கள்

புயலிலே ஒரு தோணி

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabadham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கபால குண்டலா

ஏன் இந்த அசட்டுத்தனம் - Yen Intha Asatuthanam

நவகாளி யாத்திரை

தேர்தல் திருவிழா

வெற்றியை நோக்கிப் பயணம்

கேள்வி பதில் - Kelvi Pathil

காஷ்மீர் பூமியின் சொர்க்கமா அல்லது புதிரா

ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது

எரி நட்சத்திரம்

கண்டறியாதன கண்டேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91