லக்ஷ்மி - Lakshmi

Lakshmi - லக்ஷ்மி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அநுத்தமா (Anuthama)
பதிப்பகம்: கலா நிலையம் (Kala Nilayam)
ISBN :
Pages : 452
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுருதிபேதம் ஒன்றுபட்டால்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "லக்ஷ்மி" என்ற இந்த நாவலைப் படித்து முடித்த வுடன் எனக்கு ஒருமுறை பரமபத சோபான படத்தை வைத்துக்கொண்டு கடைசியில் பரமபதத்தில் ஏறி ஒரு கவலையும் இல்லாமல் வெற்றி பெற்றது போன்ற இன்பம் உண்டாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றிச் சொல் வார்கள்; அதில் கதாநாயகிதான் உண்டு; கதாநாயகன் இல்லை. என்பார்கள். அதுபோலவே இந்த நாவல் முழுவதும் லக்ஷ்மிதான் காட்சி தருகிறாள். டாக்டர் சீனு பேருக்குத்தான் கதாநாயகனாகக் கடைசியில் வருகிறான். ஆனால் கதை முழுவதும் லக்ஷ்மியே பல பாத்திரங்களி னிடையே உலவுகிறாள்; மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள்; துன்புறுகிறாள்; துணிவு கொள்கிறாள். விளக்கினால் தம்முடைய உருவங்களைக் காட்டும் பாத் திரங்கள் பல பல இந்நாவலில் வருகின்றன.

  • This book Lakshmi is written by Anuthama and published by Kala Nilayam.
    இந்த நூல் லக்ஷ்மி, அநுத்தமா அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lakshmi, லக்ஷ்மி, அநுத்தமா, Anuthama, Novel, நாவல் , Anuthama Novel,அநுத்தமா நாவல்,கலா நிலையம், Kala Nilayam, buy Anuthama books, buy Kala Nilayam books online, buy Lakshmi tamil book.

ஆசிரியரின் (அநுத்தமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரேம கீதம்

நைந்த உள்ளம் - Nyindha Ullam

நல்லதோர் வீணை - Nallathor Veenai

படு பேஷான கதைகள் - Padu Beshaana Kathaigal

அழகான கதைகள் - Azhagaana Kathaigal

ஜயந்திபுரத் திருவிழா - Aindhupura Thiruvizha

சேவைக்கு ஒரு சகோதரி

ருசியான கதைகள் - Rusiyaana Kathaigal

பிரமாதமான கதைகள் - Pramathamaana Kathaigal

சுருதிபேதம் - Suruth iBetham

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

பட்டத்து யானையின் பவனி

மௌனம் - காதலின் மொழி - Mounam-Kathalin mozhi

அம்மா வந்தாள்

கால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean

நீலக்கடல் மேலே

சிவகெங்கைச் சீமை - Sivagangai Seemai

உருகாதோ எந்தன் உள்ளம் - Urugadho Enthan Ullam

பொன்விலங்கு

திகட்டாத திமிரே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதிர்காம யாத்திரை

அழகான கதைகள் - Azhagaana Kathaigal

பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய்

அரசியல் வருங்கால் நகுக

துரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal

கலியுலகில் கடவுள் தரிசனங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 37)

பெண்

சார் போஸ்ட்

உயிர் வரை இனித்தவள்

எதைக் கொண்டுவந்தாய்? திரும்பக் கொண்டு போக? (வேதாந்த ரகசிய வரிசை - 42)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91