சும்மா இருக்காதா பேனா? - Chumma Irukkadhaa Pena?

Chumma Irukkadhaa Pena? - சும்மா இருக்காதா பேனா?

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரா.கி. ரங்கராஜன் (Raa.Ki. Rangaraajan)
பதிப்பகம்: வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல் (Jeneral Publishers)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரே வழி ஹவுஸ் ஃபுல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன். பிறகுதான் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு. இவ்வளவும் எழுதுவதற்கு இறைவனின் அருள் முதல் காரணம்.தெய்வம் அவர்களுக்கு எல்லா நலன்களும் அருள வேண்டுமென்று பிரார்த்திப்பதைத் தவிர வேறெப்படி நன்றி சொல்வேன்?

  • This book Chumma Irukkadhaa Pena? is written by Raa.Ki. Rangaraajan and published by Jeneral Publishers.
    இந்த நூல் சும்மா இருக்காதா பேனா?, ரா.கி. ரங்கராஜன் அவர்களால் எழுதி வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chumma Irukkadhaa Pena?, சும்மா இருக்காதா பேனா?, ரா.கி. ரங்கராஜன், Raa.Ki. Rangaraajan, Novel, நாவல் , Raa.Ki. Rangaraajan Novel,ரா.கி. ரங்கராஜன் நாவல்,வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல், Jeneral Publishers, buy Raa.Ki. Rangaraajan books, buy Jeneral Publishers books online, buy Chumma Irukkadhaa Pena? tamil book.

ஆசிரியரின் (ரா.கி. ரங்கராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பல்லக்கு

கன்னா பின்னா கதைகள்

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

வயது பதினேழு - Vayathu pathinezhu

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி - கணவன் மனைவி சந்தோஷமாக வாழ ஒரு மனோ தத்துவ நூல்

தர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana

ஒரு தாய் ஒரு மகள்

அடிமையின் காதல் - Adimayin Kadhal

பெரிய எழுத்து கொ

கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பாரபாஸ் அன்பு வழி

ஃபைவ் ஸ்டார் துரோகம்

தீர்த்தக் கரையினிலே

நீடாமங்கலம் கேட்

மானுடம் வெல்லும் - Manudam Vellum

ஊழிக்காலம் - Oozhikkalam

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

மறந்து போகுமோ ஆசைமுகம்

இப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu

அந்த நாள் - Antha Naal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் தந்தையின் கதைகள் பாகம் - 2

மறுபடியும் தேவகி

மோலியேரின் நகைச்சுவை நாடகங்கள்

ஆறுபடை வீடுகள் பாகம் - 2 (திருச்செந்தூர்) கருணைக் கடல்

ஆறுபடை வீடுகள் பாகம் - 3 (பழனி) வரம் தரும் வள்ளல்

ஆறுபடை வீடுகள் பாகம் - 5 (குன்றுதோறாடல்) அருள் விளையாட்டு

அருள் வழங்கும் ஆலயங்கள்

இந்த நாளில் அன்று பாகம் - 3

மாதவீ கங்கணம் பாகம் - 3 & 4

நாலாவது தூண்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91