வழி வழி வள்ளுவம் - Vazhi Vazhi Valluvam

Vazhi Vazhi Valluvam - வழி வழி வள்ளுவம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரா.பி. சேதுப்பிள்ளை (R.P. Sethupillai)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் விருந்து சிறுவர் பாட்டுச் செல்வம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச்சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
    வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். அதன் படி சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை. இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

  • This book Vazhi Vazhi Valluvam is written by R.P. Sethupillai and published by Seethai Pathippagam.
    இந்த நூல் வழி வழி வள்ளுவம், ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vazhi Vazhi Valluvam, வழி வழி வள்ளுவம், ரா.பி. சேதுப்பிள்ளை, R.P. Sethupillai, Katuraigal, கட்டுரைகள் , R.P. Sethupillai Katuraigal,ரா.பி. சேதுப்பிள்ளை கட்டுரைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy R.P. Sethupillai books, buy Seethai Pathippagam books online, buy Vazhi Vazhi Valluvam tamil book.

ஆசிரியரின் (ரா.பி. சேதுப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடற்கரையிலே

தமிழகம் ஊரும் பேரும்

தமிழகப் பெண்மணிகள்

கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழ் கவிதைக் களஞ்சியம்

தமிழர் வீரம்

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Tamil Inbam

தமிழகம் ஊரும் பேரும்

தமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Urum Perum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் - Ovvoru Kulanthaiyaiyum Nesippoam

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

புத்தர்

எமதுள்ளம் சுடர்விடுக

மொழி வளர்ச்சி

சில்லுக்கோடு

கனவுகள் மெய்ப்படுமா?

எழுதிச் செல்லும் கரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பீர்முகம்மது படைப்புகள்

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

நீலவானத்து நித்திலங்கள்

ருத்ர காண்டம்

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

தேர்தல் வழிகாட்டி (கையேடு) - Therthal Valikaati (Kaiyedu)

ஆபுத்திரன்

ரொட்டித் துண்டு

இந்திர தனுசு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91