கன்னிகா - Kannika

Kannika - கன்னிகா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரகுநாதன் (Ragunathan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 155
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நொய்வப் பூக்கள் ஜூனியர் பொன்னி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையறை களால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா. பெண்ணுடலையும் அதன் ரகசிய வேட்கைகளையும் இயற்கைக்குப் புறம்பான அறிவோடு இந்தியச் சமூகம் எதிர் கொள்ளப் பார்க்கிறது. ஆன்மிக உணர்வு களையும் துணைக்கழைக்கிறது. இவற்றின் வழியாக காதலை உடல் இச்சைக்கு அப்பால் நிறுத்திப் பார்க்க வும் ஆத்ம ஒட்டுறவை நந்தாச் சுடராக அணையாது காக்கவும் விரும்புவதாக ஒரு கன்னி தன் காதல் உணர்வை வெல்லப் பார்க்கிறாள்; சமூக உள்ளுணர்வுகளோடு ஒத்திசைய லாம் என்பது அவளின் கற்பனை. இந்தக் கற்பனை காலத்தைக் கடந்து செல்லப் பார்க்கிறது. ஆனால் அந்தக் கற்பனை வெல்லுமா? உடலியலை உளவியல் ரீதியான தன்மையில் அணுகுகிற இந்த நாவல், ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தமிழில் இதுவரை அறியப்படாத முயற்சியில் எழுதப்பட்டிருக்கிறது ‘கன்னிகா’. களந்தை பீர்முகம்மது

  • This book Kannika is written by Ragunathan and published by Seethai Pathippagam.
    இந்த நூல் கன்னிகா, ரகுநாதன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannika, கன்னிகா, ரகுநாதன், Ragunathan, Novel, நாவல் , Ragunathan Novel,ரகுநாதன் நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Ragunathan books, buy Seethai Pathippagam books online, buy Kannika tamil book.

ஆசிரியரின் (ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

மே தின வரலாறு

தாய் (மக்சீம் கார்க்கி) - Thaai (Makxim Kaarkki)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வைகை பெருகி வருமோ! - Vaigai Peruki Varumo

தென்றலைத் தேடி

நிஷா... நிஷா... ஓடி வா (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

சூதாடி

வெண்ணிற இரவுகள்

துணையோடு வா… - Thunaiyodu Vaa..

இராஜ பவனி

என்னை யாரென்று எண்ணி... - Ennai Yarendru Enni

போர் தொடர்கிறது

மாதுளம் பூ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இசையும் இச்சையும்

எல்லோரும் வாழ்வோம்

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

வெற்றி வேந்தன் - Vetri vendhan

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

வேராக நீ! நிழலாக நான்!! - சிறுகதைத் தொகுப்பு

பாடாத பல்லவிகள் நாடகம்

ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர்

இசைவாணி காண போதினி - Isaivaani Kaana Pothini

கடற்கரையிலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91