கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529) - Krishnadeva Rayar (Ki.P. 1509-1529)

Krishnadeva Rayar (Ki.P. 1509-1529) - கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கா. அப்பாத்துரை (K. Appadurai)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 102
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தலையாலங்கானத் தலைவன் தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தென் இந்தியப் பேரரசன் என்று சங்க காலத்திற் கருதப்பட்டவன் கரிகாற் சோழன் ஆவன்; இடைக் காலத்தில் அப்பட்டத்தைப் பெற்றவன் வாதாபி வென்ற நரசிம்ம பல்லவன்; பிற்காலத்தில் புகழ் பெற்றவன் இராஜேந்திர சோழன். இவர்கட்குப் பிறகு தென் இந்தியாவிற் புகழ் பெற்ற பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் ஒருவரே ஆவர். விஜய நகர அரசர்கட்குள் பெயரும் புகழும் பெற்றவரும் அவர் ஒருவரேயாவர். பகைவரை வென்ற பேராண்மையும், போரை அறமுறைப்படி நடத்திய திறமையும், பெரு நாட்டுச் சிற்றரசர்களை அடக்கி ஆண்ட முறைமையும், அயல் நாட்டு அரசர்களுடன் உறவு கொண்டாடிய பண்பும், அயல் நாட்டு வாணிகத்தை வளப்படுத்திய வகையும், நாகரிகக் கலைகளாகிய இசை-நடனம்-நாடகம்- ஓவியம்-சிற்பம்-மருத்துவம் முதலிய வற்றை வளர்த்த முறையும். தம் பெருநாட்டு மொழிகள் அனைத்தையும் சம நிலையில் வளர்த்த திறமும் பிறவும் கிருஷ்ணதேவ ராயரைப் பேரரசர் ஆக்கின.

  • This book Krishnadeva Rayar (Ki.P. 1509-1529) is written by K. Appadurai and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529), கா. அப்பாத்துரை அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Krishnadeva Rayar (Ki.P. 1509-1529), கிருஷ்ணதேவ ராயர் (கி.பி. 1509 - 1529), கா. அப்பாத்துரை, K. Appadurai, Varalaru, வரலாறு , K. Appadurai Varalaru,கா. அப்பாத்துரை வரலாறு,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy K. Appadurai books, buy Naam Tamilar Pathippagam books online, buy Krishnadeva Rayar (Ki.P. 1509-1529) tamil book.

ஆசிரியரின் (கா. அப்பாத்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

வெள்ளைத் தாரா

கொங்குத் தமிழக வரலாறு

பெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin

அறிவுச் சுடர்

மட்டி மருதாயி

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் - 1800 Aantukatku Murpatta Tamilakam

தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் - Thalaivar Perunthagai Subash Chandre Bose

அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - Arivulaga Methai Fernard Sha

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு - Tamilar Thalaivar Thanthai Periyaar Oar Kaiyadakka Varalaaru

ஏங்கல்ஸ் 100 - Angals 100

ஈழம் இன்று - Ellam Indru

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

சேரமன்னர் வரலாறு

வரலாற்றுத் தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் - Varalaatru Thadathil Madurai Naayakka Mannargal

தென் இந்திய வரலாறு (வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விசய நகரின் வீழ்ச்சி வரை)

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்மொழிக் களஞ்சியம்

அர்த்தமுள்ள அரங்குகள்

அருள் நிறை ஆலயங்கள்

உயிர்விளையும் நிலங்கள்

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி

சிறகு முளைத்த நாள் முதல்

தமிழகக் கோயில் கலை - Thamizhagakak Koyil Kalai

வாழ்க்கையை வளமாக்கும் கலைகள் - Vazhkaiyai Valamaakum Kalaigal

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91