ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்

ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சு. அறிவுக்கரசு (Su. Arivukkarasu)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உயிர்விளையும் நிலங்கள் இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்காவில் உள்ள திரைப்பட நகரம் ஹாலிவுட். அது போல இந்தியாவில் அதிகமாகத் திரைப்படங்கள் தயாரிக்கும் மும்பையைப் பாலிவுட் என்றும் சென்னையில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்றும் அழைத்தனர். எத்தனை கவலைகள் இருந்தாலும், எத்தனை துயரங்கள் இருந்தாலும் தனக்கே சொந்தமான அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிறரை சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்தவர் தமிழ்த் திரையுலகின் முடிசூடா நகைச்சுவை மன்னர் என்.எஸ். கலைவாணன். இந்தக் கோலிவுட் நடிகரைப் போல நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்தவர் ஹாலிவுட் நடிகரான சார்லி சாப்ளின் என்பவர். எனவே தான் அவரை ஹாலிவுட் கலைவாணர் என அழைத்தனர்.
    அவமானங்களையும் வெகுமானங்களாக ஏற்றுக்கொண்டு வித்தியாசமான புறத் தோற்றத்தில் தோன்றுவதுடன் ஒரு பதுமையான வெளிப்பாட்டுடன் உணர்த்தும் உணர்வுகள், சிந்தனைகள் சிரிக்க வைத்து மகிழ்ச்சியூட்டுவதுடன் நல்வாழ்க்கைக்கு நலமான வழிகாட்டுதலாகவும் அமைகின்றன. அப்படிப்பட்ட உணர்வுகளின் உன்னத கலைஞராகத் திகழ்ந்தவரே சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எளிய முறையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து எழுத்துலகில் வரலாறு படைத்துவரும் சு. அறிவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள நூலே ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்.

  • இந்த நூல் ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின், சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின், சு. அறிவுக்கரசு, Su. Arivukkarasu, Cinima, சினிமா , Su. Arivukkarasu Cinima,சு. அறிவுக்கரசு சினிமா,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Su. Arivukkarasu books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. அறிவுக்கரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்

தென்றலல்ல புயல்

ஹிந்து மாயை

கடவுள் மறுப்பின் கதை

உலகப் பகுத்தறிவாளர்கள்

இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்

இருட்டில் திருட்டு ராமன்

அச்சம் + அறியாமை = கடவுள்

இந்துத்துவ அம்பேத்கரா?

காலாவதியான கடவுள்

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3 - Balumahendra Kathai Neram (Kurumpadangal DVD) Part 3

கலை உலகச் சிகரங்கள் - Kalai Ulaga Sigarangal

உலக சினிமா

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

சினிமா சின்னத்திரைக்கு திரைக்கதை எழுதுவது எப்படி? - Cinema Chinnathiraikku Thiraikathai

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

எம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

அண்ணா திரை - Anna Thirai

பாலாவின் படைப்புலகம் - Balavin Padaipulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாவேந்தரின் காதலா? கடமையா? - Pavendarin Kadhala?Kadamaiya?

தமிழர் சமயம் எது?

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

மானங் காத்த மருது பாண்டியர்

சமயங்கள் வளர்த்த தமிழ்

கூடுகள்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

வீரத் தலைவர் பூலித்தேவர், கும்மந்தான் கான் சாகிபு

சிவன்

தமிழ் அழகியல் உலகளாவிய ஒப்பு நோக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91