மானிட உளவியல்

மானிட உளவியல்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: பாஞ். இராமலிங்கம் (Paanj. Ramalingam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாய் வளர்ப்பும் பராமரிப்பும் கமலாவின் கல்யாணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உளவியல் முதுகலை பயின்றவுடன் வெளியிடப்பெற்ற மானிட உளவியல் (1989) நூல், தற்பொழுது ஆசிரியர்களுக்கு உளவியல் கற்பிக்கும் நிலையில் செம்மைபெற்ற பதிப்பாக வெளிவருகிறது. ஆசிரியருக்குப் பயிற்றுவித்தல் என்பது மறைமுகமாக மாணவர்களுக்குத் தேவையானவற்றை ஆசிரியர்களின் மூலம் அளிப்பதாகும். மாணவர்களின் நடத்தை, புரிந்துகொள்ளும் தன்மை, கற்கும் திறன் சமூகத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சவால்களை எதிர்கொள்வது போன்ற நிலைகளில் உளவியலின் பயன்பாடு எவ்வகையில் உள்ளது என்பதைத் தினமும் ஆராய்ந்து அறிந்து வருகிறோம்.
    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உளவியல் கல்வி பிறருக்கும் பயனளிக்குமா என்பதன் விளைவே இந்நூல். மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் தம்மைப் புரிந்து கொள்வதற்கும் குடும்பம், சமூகம் என அனைத்துச் சூழல்களிலும் பொருத்தப்பாடுடையவர்களாக இருப்பதற்கும் உளவியல் அவசியம்.
    இந்நூல் உளவியல் ஆதாரக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி பயின்றோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் மானிட உளவியல், பாஞ். இராமலிங்கம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மானிட உளவியல், பாஞ். இராமலிங்கம், Paanj. Ramalingam, Ulaviyal, உளவியல் , Paanj. Ramalingam Ulaviyal,பாஞ். இராமலிங்கம் உளவியல்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Paanj. Ramalingam books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாஞ். இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழவிப் பருவமும் அறிவு வளர்ச்சியும்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal

உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

தாழ்வுணர்ச்சியை தவிர்ப்பது எப்படி?

அகத்தாய்வு எனும் சைக்கோ அனாலிசிஸ் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

மனதின் ஓசைகள் - Manithan Osaikal

மெஸ்மெரிசம் ஹி்ப்னாடிசம்

மனோதத்துவம் - Manothathuvam

60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

இங்கே நிம்மதி - Inge Nimmathi

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆராய்ச்சி நெறிமுறைகள்

ஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal

அமரர் கல்கியின் கணையாழியின் கனவு

சங்க இலக்கியம் எட்டுத்தொகை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Kalithogai Mulamum Uraiyum

தமிழ் இலக்கிய வரலாறு கி.பி 250 - 600, 13, 14,15 ஆம் நூற்றாண்டுகள் (UPSC, TNPSC Group I, II, III, IV, V, UGC NET, SLET, TRB, TET)

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

தற்கால இந்தியாவும் கல்வியும்

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

கலித்தொகை உரைநடையில் - மூலம்

வினாடி - வினாக்கள் 2500

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91