விசுவநாதம் கவிதை நாடகம்

விசுவநாதம் கவிதை நாடகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: C.S. முத்துசாமி ஐயர் (C.S. Muthuswamy Iyer)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007 புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேடை நாடகங்கள் தொழில் முறைக் குழுக்களாலும் பயில்முறைக் குழுக்களாலும் நாடக இயக்கங்களாலும் நிகழ்த்தப் பெறுகின்றன. மன்றம், அகாதமி, சபா, கிளப் முதலான பல பெயர்களில் நாடகக்குழுக்கள் செயல்படுகின்றன. புராணம், வரலாறு என்பதை விடச் சமூக நாடகங்களே மேடையில் மிகுதியாக நிகழ்த்தப்பெறுகின்றன. சபாக்களின் உருவாக்கத்தால் நுகர்வோரைத் தேட வேண்டிய தேவை குறைந்துவிட்டது. ஆனாலும் சமூக நாடகங்களிலும் நகைச்சுவை நாடகங்களே மேடையில் மிகுதியாக இடம்பெறுகின்றன என்பது இன்றைய நிலை.

         இதுவரையான மேடைக் குழுக்களில் குறிப்பிடத்தக்கவை டி.கே.எஸ். குழு, சேவா ஸ்டேஜ், ஆர்.எஸ்.மனோகர் குழு, ஹெரான் ராமசாமி குழு, சோ குழு, பாலச்சந்தர் குழு, காத்தாடி ராமமூர்த்தி குழு, எஸ்.வி.சேகர் குழு, கிரேஸிமோகன் குழு முதலானவை எனலாம். இவர்களால் பல்வேறு வகையான நாடகங்கள்     மேடையேற்றப்பெற்றிருக்கின்றன. குடும்பம், அலுவலகம், அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சீர்திருத்தம் என உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்கள் இவர்களால் நடத்தப்பட்டன.

  • இந்த நூல் விசுவநாதம் கவிதை நாடகம், C.S. முத்துசாமி ஐயர் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விசுவநாதம் கவிதை நாடகம், C.S. முத்துசாமி ஐயர், C.S. Muthuswamy Iyer, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , C.S. Muthuswamy Iyer Iyal-Isai-Nadakam,C.S. முத்துசாமி ஐயர் இயல்-இசை-நாடகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy C.S. Muthuswamy Iyer books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ ராமானுசர் காவியன் (நாடக நூல்)

பிராம்மணனும் சூத்திரனும்

இந்தியா எங்கே போகிறது? - Indiya Enge Pogiradhu?

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

பாவேந்தரின் நல்ல தீர்ப்பு - Paavendharin Nalla Theerpu

ஊஞ்சல் - Oonjal

எதற்காக? - Eatharikaha?

நெருஞ்சிப்பூ - Nerunjipoo

ஓ பாவிகளே நாடகம்

நெறியாளுகை நோக்கில் தெருக் கூத்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு

மாணவர்கள் போற்றும் கலைஞர்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

நந்திக் கலம்பகம் மூலமும் உரையும்

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

தி.மு.க தமிழுக்குச் செய்தது என்ன?

நா.பா. வின் மொழியின் வழியே

அறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார் - Arignar Annavin Kadavul Thandipaar

அலையும் கலையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91