மனித வாழ்வில் மரங்கள்

மனித வாழ்வில் மரங்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மரங்கள் தரும் வரங்கள் பயண இலக்கியம் அங்கும் இங்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

  • இந்த நூல் மனித வாழ்வில் மரங்கள், ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனித வாழ்வில் மரங்கள், ஏற்காடு இளங்கோ, Erkadu Elango, Vivasayam, விவசாயம் , Erkadu Elango Vivasayam,ஏற்காடு இளங்கோ விவசாயம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Erkadu Elango books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூகம்பமும் சுனாமியும்

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும் - Athisayat Thaavarankalum Arputhat Thakavalkalum

மானிடப் பயணம்

நீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga

நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal

தாமஸ் ஆல்வா எடிசன் - Thomas Alwa Edison

நிலவில் ஓர் உணவகம்

கல்பனா சாவ்லா

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

காய்கறிகள் பண்பும், பயனும்

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

திடீர் இடியோசை - Thideer Idiyosai

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

ஆடுகள் வளர்ப்பு

பல்வேறு ரோஜாக்களைப் பயிரிடுவது எப்படி?

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

கார்டனிங்

ஒற்றை வைக்கோல் புரட்சி

மண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொங்கு நாட்டு தீரன் சின்னமலை

பொன் விலங்கு (HB) - Pon Vilangu (HB)

பெருந்தலைவர் காமராசர்

பெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா

கலைஞரின் பேனா

தலைவா எழுந்து வா

சோழ மோகினி - Chola Mohini

சந்தனக் குடங்கள் நாடகம்

நொய்வப் பூக்கள் - Noiva Pookal

அறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார் - Arignar Annavin Kadavul Thandipaar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91