அப்பர் சுவாமிகள் வரலாறு

அப்பர் சுவாமிகள் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 114
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு ஆசிரியர் மாணவர் உறவுநிலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்பர் என ஞானசம்பந்தரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரைப் பற்றி அவருடைய தேவாரப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர் சைவராயிருந்து பின்னர் சமணரானார். அங்கு தருமசேனர் என்னும் பட்டம் தாங்கி செல்வாக்குடன் திகழ்ந்தார். பின்னர் மீண்டும் சைவராகிப் பாடிய பாடல்களே 4,5,6 ஆம் திருமுறைப் பாடல்கள் என்பர். எனவே இவர் பாடல்களில் சமணக் கொள்கைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.
    அவருடைய வரலாற்றை அவருடைய தேவாரப் பாடல்களின் வழியே நுண்ணிதின் ஆய்வு செய்து அவற்றையே அகச் சான்றுகளாகக் கொண்டு 'அப்பர் சுவாமிகள் சரித்திரம்' என்னும் இந்த அரிய சீரிய நூலைப் படைத்துள்ளார் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள். சைவ விளக்கைக் கோபுரத்தின் உச்சியில் ஏற்றி வைத்த பெற்றி இந்நூலின் மூலம் புலப்படுகிறது.

  • இந்த நூல் அப்பர் சுவாமிகள் வரலாறு, கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அப்பர் சுவாமிகள் வரலாறு, கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Aanmeegam, ஆன்மீகம் , Kaa.Su.Pillai Aanmeegam,கா.சு. பிள்ளை ஆன்மீகம்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy Kaa.Su.Pillai books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் சமயம்

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

திருவாசகம்

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

தமிழர் சமயம்

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீ கணேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளி

ஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்)

தேவி பாகவதம் - Devi Bhagavatam

புத்த புனித காவியம் - Putha Punitha Kaaviyam

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

காமாக்ஷி கடாக்ஷி

Selfless work

திருக்கடவூர்

108 வைஷ்ணவ திருத்தலங்கள் - 108 Vaishnava Thiruththalangal

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) - Ativirarama Pandyanar Koccokam Illara Ragasiyam (Vazhkai Vilakkam)

மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்

கல்வி அழகே அழகு

பெருமைக்குரியவள் பெண்

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 1

ஆசிரியர் மாணவர் உறவுநிலை

தானியங்கள் - Thaniyangal

தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் - Tamil Agaraathigalin Thanthai Veeramamunivar

நாணயத்தின் கதை

ஓசோன் படலத்தில் ஓட்டை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91