வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு (A. Balakrishna Pillai Pathippu)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி வள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அழைப்புகளும் அறிவிப்புகளும் கட்டளைகளுமாகக் கிடைத்துள்ளவை 18. இவை அடிகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் எழுந்தருளியிருந்த காலத்தில் (வடலூரில் சத்திய தருமசாலை தொடங்கிய 1867 முதல் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சித்தி பெற்ற 1874 வரை எட்டாண்டுகளில்) அருளப் பெற்றவை. அடிகள் நிறுவிய ருளிய சன்மார்க்க சங்கம், சத்தியதருமசாலை, சத்திய ஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கு சன்மார்க்க நிலையங்களைக் குறித்தும் நிறுவத்திட்டமிட்டிருந்த மற்றும் சில நிலையங்களைக் குறித்தும் இவை அருளப் பெற்றனவாகலின், நிலையங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொள்கை விளக்கங்கள் பற்பல இவற்றால் தெளிவாக அறியப்பெறுகின்றன. இவற்றுள் 'சபை விளம்பரம்' ஒன்று மட்டும் 'அற்புதப் பத்திரிகை' என்ற தலைப்புடன் 1885-ஆறாம் திருமுறை முதற்பதிப்பில் வெளியாயிற்று. ஏனைய பதினேழும் பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில்தான் முதன் முதலாக அச்சாயின. இவற்றைப் பத்திரிகைகள், கட்டளைகள் என இருவகையாகப் பிரித்துப் பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் ஐந்தையும் கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் பத்தையும் காலவரிசைப்படி ஆ.பா. அமைத்திருக்கிறார். யாம் பதினெட்டையுமே ஒரு தொகுதியாக்கிக் காலவரிசைப்படி அமைத்துள்ளோம்.

  • இந்த நூல் வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு, A. Balakrishna Pillai Pathippu, Aanmeegam, ஆன்மீகம் , A. Balakrishna Pillai Pathippu Aanmeegam,ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு ஆன்மீகம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy A. Balakrishna Pillai Pathippu books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளலார் அருளிய திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா பூர்வ ஞான சிதம்பரப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா திரு ஒற்றியூர்ப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா வசனப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா உபதேசப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா தனிப்பாசுரப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருமுகப் பகுதி

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


நாயகத்தின் நற்பண்புகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

சிவ சூத்திரம்

ஆன்மாவும் முக்தியும் - aanmavum mukthium

தர்மத்தின் மதிப்புதான் என்ன? - Dharmathin mathipputhan enna?

150 ஶ்ரீ தயாகராஜ கீர்த்தனைகள்

Devi Stotrani

ஓம் நமசிவாய

சகல தோஷங்களையும் நீக்கும் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை கிரிவல மகிமை

அருள் நிறை ஆலயங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

எழில் காக்கும் யோகாசனம்

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருமுகப் பகுதி

இந்தியக் கலைச் செல்வம்

புரட்சிக் கவிஞரின் தாலாட்டு

இசைவாணர் கதைகள் - Isaivanar Kathaigal

இந்து ஆத்மா நாம்

புறநானூறு தமிழர் நாகரிகம் - Purananooru Tamilar Nagarigam

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91