சிறப்புக் கல்வி

சிறப்புக் கல்வி

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: வீ. நாகராஜன் (V. Nagarajan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 148
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு புவியியல் கற்பித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்வித் தந்தை உயர்திரு. எம்.ஜி. பரத்குமார் M.A., B.Ed., தலைவர், மஹேந்திரா கல்வி அறக்கட்டளை அவர்களின் நல்லாசியுடன் இந்தப் புத்தகம் எழுதப் பட்டது.
    பொதுவாக அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அறிவாளியாக, நுண்ணறிவுத் திறன்மிக்க வர்களாக, உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மேலும் தன் குழந்தை உயர்கல்வி பெற்று உயர் பதவி பெற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அனைத்து பெற்றோர்களின் ஆசைகளும் நிறைவேறுகிறதா என்றால் இல்லை என்ற பதில் இருக்கத்தான் செய்கிறது. சிலரது ஆசைகள் மட்டும் நிறைவேறுகின்றன.
    சில பெற்றோர்களின் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் இன்றி, உடல் ஊனமுற்றவர்களாகவும், சில குழந்தைகள் அறிவு வளர்ச்சி குறைந்த, மனவளர்ச்சி குன்றியவர்களாகவும், காது கேளாத் தன்மையுடனும், பார்வைக் குறையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வகையான குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேற இந்த வகையான குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும். அந்தப் பயிற்சிக்காகவும், கல்வியியலில் B.Ed., மற்றும் M.Ed., கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வு நோக்கோடும் மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் இந்தப் புத்தகம் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன். இந்நூலை பிழைதிருத்தம் செய்து உதவிய அருமை நண்பரும் மகேந்திரா கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளருமான திரு. மா. சிவகுமார் எம்.ஏ., எம்.எட்., எம்.பில் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

  • இந்த நூல் சிறப்புக் கல்வி, வீ. நாகராஜன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறப்புக் கல்வி, வீ. நாகராஜன், V. Nagarajan, Kalvi, கல்வி , V. Nagarajan Kalvi,வீ. நாகராஜன் கல்வி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy V. Nagarajan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


TRB வரலாறு - TRB Varalaaru

கல்வியியல் தொழில் நுட்பம்

The English short story

தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம் 1000 கேள்விகள் பதில்கள்

எளிய முறையில் ஆங்கிலக் கல்வி தமிழ் மூலமாக

களவு போகும் கல்வி

Learn Tamil Through English ஆங்கிலம் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

Content and Methods of Teaching Computer Science (2013 - Tamilnadu Teacher Education University New Syllabus)

Group II 2014 பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொருளியல் கற்பிக்கும் முறைகள்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - Sekilaar Pillaitamil Moolamum Uraiyum

மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா)

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 4

மருமக்கள்வழி மான்மியம் - Marumakkal vazhi Manmiyam

தற்கால இந்தியாவும் கல்வியும்

வரலாறு கற்பிக்கும் முறைகள்

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும் - Ammuvanar Cheytharuliya Neythal Moolamum Uraiyum

பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91