துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

Thuraviyin Isaikuripugal - துறவியின் இசைக்குறிப்புகள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சண்முகம் சரவணன் (Shanmugam Saravanan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357318
Pages : 149
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, துறவி,
வலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துறவியின் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பு இந்த இயற்கைச் சித்தரிப்பு மூலமாகவே அர்த்தமாகிறது.  கவிதைகளை ஒரு முறை ஓட்டமாகப் படித்து வந்தால் அரிய இசை ஒன்றைக் கேட்டு மீளும் உணர்வுநிலையைப் பெற முடிகிறது.  கவிதைகளுக்கான பொருள் ஒருபுறம் கிடக்கட்டும். சண்முகம் சரவணனின் சொற்சேர்க்கைகளும் தொடர்ச்செறிவும் இசைக்குறிப்புகள்தாம்.

    இந்தக் கவிதைகள் ஆழ்மன இசைக்குறிப்புகளேதான்.  சில குறிப்புகளைக் கவிஞரே மீட்டிக் காட்டிவிடுகிறார். சிலவற்றை வாசக மனம் மீட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்.  கவி மனமும் வாசக மனமும் இசையும் குறிப்புகளும் அநேகம்.  இயற்கையைக் கொண்டு கவி செய்யும் சாகசம் இது.

    பெருமாள் முருகன்.

  • This book Thuraviyin Isaikuripugal is written by Shanmugam Saravanan and published by Paavai Publications.
    இந்த நூல் துறவியின் இசைக்குறிப்புகள், சண்முகம் சரவணன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thuraviyin Isaikuripugal, துறவியின் இசைக்குறிப்புகள், சண்முகம் சரவணன், Shanmugam Saravanan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Shanmugam Saravanan Iyal-Isai-Nadakam,சண்முகம் சரவணன் இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Shanmugam Saravanan books, buy Paavai Publications books online, buy Thuraviyin Isaikuripugal tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


தமிழ் நாடகம்

ஏன் கூடாது - Eaan kuudathu

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

பிரஹலாதா - Prakalaatha (Play)

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

வாடகை வீடு புன்னகைச் சுவை நாடகம்

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalum

பாவை பொன்மொழிகள் - Ponmozhi

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை - Puravai Pidithu Peerangiyil Vai

அடுப்பில்லாமல் அறுசுவை உணவு - Adupillaamal Arusuvai Unavu

ரசாயனத்துறை வளர்ச்சி - Rasaayanathurai Valarchi

ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

கொக்கு பூத்த வயல்

உறவு குறு நாவல் - Uravu

நாட்டுப்புற நகைச்சுவைகள் - Naatupura Nagaichuvaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91