பழந்தமிழர் அரசியல்

பழந்தமிழர் அரசியல்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் ( Thamizharinjar Saami. Sithamparanaar)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்களின் சமத்துவம் பண்டைய வேத தத்துவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளை பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டு சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகப்பட்டது, வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.

    என்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்டபோது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.[1] ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புபோராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன

  • இந்த நூல் பழந்தமிழர் அரசியல், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பழந்தமிழர் அரசியல், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், Thamizharinjar Saami. Sithamparanaar, Tamilmozhi, தமிழ்மொழி , Thamizharinjar Saami. Sithamparanaar Tamilmozhi,தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் தமிழ்மொழி,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Thamizharinjar Saami. Sithamparanaar books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் - Makkal Vazhvum Ozhukkamum

புறநானூறு தமிழர் நாகரிகம் - Purananooru Tamilar Nagarigam

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை - Pattinappalai Aaraaicchiyurai

கம்பன் கண்ட தமிழகம்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

மலர் நீட்டம்

திருக்குறளுக்கு எளிய உரை - Thirukkuralukku Eliya Urai

திருக்குறள் எளிய தெளிவுரை

தமிழ் மந்திரம் - Tamil Manthiram

தமிழ் இலக்கிய வரலாறு

திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2

திருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan

தமிழில் ஆய்வு அனுபவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பன் கண்ட தமிழகம்

நான் கண்ட ஒட்டக் கூத்தர்

பாவேந்தரின் அழகின் சிரிப்பு

வள்ளுவரின் குறள்களிலே - Valluvarin Kuralgalile

கூடுகள்

உயிர் காக்கும் உணவு நூல்

சிந்துவெளித் தமிழர்

கிறித்துவமும் தமிழும்

தொல்லியல் நோக்கில் சேலம் மாவட்டம் திருக்கோயில்கள்

பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91