சங்க இலக்கியத் தேனமுதம்

சங்க இலக்கியத் தேனமுதம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர் க. முருகேசன் (Dr. Ka. Murugesan)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நக்கீரரின் புறச்சிந்தனைகள் கொங்கு நாட்டாரியல் பழமொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் பெருமையைத் தரணியெங்கும் பறைசாற்று இலக்கியங்களாகக் காலங்கடந்து வாழ்வு பெற்றவை சங்க இலக்கியங்கள் கடந்து வந்த ஆண்டுகள் இரண்டாயிரம் ஆயினும், காலத்திற்கேற் தனித்தன்மையுடன் வெற்றி நடைபோடும் இலக்கியப் பரப்பு சங்க இலக்கியங்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் சாதி, மத, இனங்கடந்து மக்களை ஒருமுகப்படுத்தும் உன்னத நோக்கு கொண்டவை சங்க இலக்கியங்கள். இத்தகு சீர்மிகு சிறப்பு வாய்ந்த சங்க இலக்கியத்தினை ஆய்வுக்களமாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் க.முருகேசன் அவர்கள் சங்க இலக்கியத் தேனமுதம் என்னு இந்நூலினைப் படைத்துள்ளார்.
    இலக்கியத்தைப் படிக்கும் நபர்களில் சிலர் படித்துச் சுவைத்து தனக்குள்ளே மகிழ்வர். சிலர் படித்த இலக்கியத்தின் உயர்வுகள் அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வர். இன்னும் சிலர் படித்துணர்ந்த இன்பச் சுவையினை எழுதி நூலாக்கி வெளியிட்டு, இலக்கியப் பசியுடைய அனைவருக்கும் இனிய விருந்தாக்குவர். இந்நூலாசிரியர் மூன்றாம் வகையைச் சார்ந்தவர். தான் கற்றுணர்ந்த சங்க இலக்கியக் கருத்துக்கள் ஐந்து கட்டுரை வடிவங்களாக மாற்றி இந்நூலில் வலம் வரச் செய்கின்றார்.
    சங்க இலக்கியச் சுவைஞர்களும், இளம் ஆய்வாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய சிந்தனைக் களஞ்சியம் இந்து நூலாசிரியரின் முயற்சி வளரட்டும், வெல்லட்டும்.

  • இந்த நூல் சங்க இலக்கியத் தேனமுதம், முனைவர் க. முருகேசன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்க இலக்கியத் தேனமுதம், முனைவர் க. முருகேசன், Dr. Ka. Murugesan, Tamilmozhi, தமிழ்மொழி , Dr. Ka. Murugesan Tamilmozhi,முனைவர் க. முருகேசன் தமிழ்மொழி,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Dr. Ka. Murugesan books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் க. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூம்புகார்ப் பொற்றொடி

தமிழ்ப் புதுக்கவிதைகளில் அறிவியல் - Tamil Puthukavithaigalil Ariviyal

இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

இயற்கை மொழி தமிழ்

நூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை - Noolaga Bayanpaattil Pudhiya Anugumurai

முதுமொழிக் காஞ்சி அறநெறிச்சாரம் - Muthumozhi Kaanji Aranerisaaram

வாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி)

தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும்

ஈஸியா எழுதலாம் வெண்பா

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணிமேகலை வெண்பா - Manimegalai Venba

விசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் - Visayanagara Perarusu Krutinadevaraayar

வள்ளலார் அருளிய திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி

ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்

கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

தமிழும் பிற பண்பாடும்

அர்த்தமுள்ள அரங்குகள்

இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்

காதலாகிக் கசிந்து - Kadhalaagi Kasindhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91