மனிதம் மலரட்டும்

மனிதம் மலரட்டும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டேவிட் வில்சன் (David Wilson )
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கொங்கு நாட்டாரியல் ஆடவர் மருத்துவம் அமுத மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவள்ளுவர் வகுத்தளித்த வாழ்வியல் நெறிமுறை நூலான திருக்குறள் தமிழ் மக்களின் வேதநூலாக விளங்குகிறது.
    அனைத்து அறநூல்களினின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த சாறு ஸ்ரீமத் பகவத் கீதை. கீதையை ஒருவன் நன்கு தெளி வாகப் புரிந்து கொள்வோனேயானால் அவனுக்கு எல்லா அற நூல் களின் அறிவும் தானே வந்தமையும், கங்கையில் நீராடுவதன் பயன் முக்தி என்கின்றன. கீதையாகிய கங்கையிலே மூழ்கி எழுபவன் தானும் முக்தியடைந்து, பிறரையும் முக்தி பெறவைக்கின்றான்.
    இவ்வாறு மனித இனம் அன்பிலும் பண்பிலும் செம்மாந்த வாழ்வு வாழ வழிகாட்டிய உபதேசங்கள் அனைத்துமே மனித நேயத்தையே முதற் பொருளாகக் கொண்டுள்ளன.
    இயந்திரமயமான இன்றைய மக்கள் வாழ்வு இனிப்பற்ற தேனாக, சுவையற்ற கனியாக, நலமற்ற மருந்தாக, சத்தற்ற உணவாக, மனித நேயமற்று இருப்பதால் என்ன பயன்?
    மனிதனின் மனிதநேயம் உயிர்பெற வேண்டும் என்ற கருத்தை பேராசிரியர் டேவிட் வில்சன் அவர்கள் சுவைத்திருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது.
    இவர் கங்கையிலே மூழ்கி புனிதமடைவதோடு மாண்படைய விரும்பும் அனைவரையும் அழைத்திருக்கும் பாங்கே பேராசிரியரின் மனிதநேயம் எனப் பாராட்டலாம்.

  • இந்த நூல் மனிதம் மலரட்டும், டேவிட் வில்சன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனிதம் மலரட்டும், டேவிட் வில்சன், David Wilson , Katuraigal, கட்டுரைகள் , David Wilson Katuraigal,டேவிட் வில்சன் கட்டுரைகள்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy David Wilson books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டேவிட் வில்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயேசு காவியம் காப்பியப் பார்வை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் - Puligalukk Pinnaraana Tamil Arasiyal

தவிர்க்கப்பட்டவர்கள் (இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்) - Thavirkapatavargal(Indiyavin Malam Allum Manithargal)

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorukku Nallathu Solven

வால்டேரும் ரூசோவும்

சங்ககால மகளிர் - Sangakaala Magalir

இந்திய இலக்கியச் சிற்பிகள் புதுமைப்பித்தன் - Indiya Ilakiya Sirpigal Puthumaipithan

காகங்களின் கதை - Kakangkalin Kathai

டால்ஸ்டாய் கட்டுரைகள்

கவியரசர் கண்ணதாசன் பா நயம்

தமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல்லியல் நோக்கில் தமிழகச் சிவத்தலங்கள் வரலாறு

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி

சிலம்பில் பத்தினி வழிபாடு

முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல் - Muthupattan Kathai Kaathavarayan Kathaippaadal

கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

கண்ணாடி உறவுகள்

திருக்குறள் அழகும் அமைப்பும் - Thirukkural Alakum Amaippum

கட்டபொம்மன் கதைப்பாடல் - Kattapomman Kathai Paadal

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

பல்லவர் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91