மணிவாசகப் பெருமான் வரலாறு

மணிவாசகப் பெருமான் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா. சுப்பிரமணிய பிள்ளை (K.Subiramaniya Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவுக் களஞ்சியம் சமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவர் மூன்றாவது நூற்றண்டின் பிற்பகுதியிலேயே நிலவுலகிற்றிகழ்ந்தன ரென்பது உயர்திரு மறைமலையடிகளால் விக விரிவான ஆராய்ச்சி செய்து முடிவுகட்டப் பட்டது. அஃது அந்நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேலைக்கரையிற் குடியேறி வந்திருந்த பாதிரிமார்களால் ஏட்டுச்சுவடியில் அப்பெருந்தகையார் சார்பாக எழுதி வைத்த குறிப்புக்களால் ஐயத்திற்கிடமல்லாதபடி வலியுறுதல் காண்க.
    திருவனந்தபுரத்திலுள்ள கேரளசங்கத் தின் தொன்னூ அமைச்சராய் விளங்குந் திருவாளர், T.K. ஜோசப் அவர்கள் மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப்பட்டயங்களைத் தமது நூலொன்றிற் றொகுத்து வெளியிட்டிருக்கின்றார் அவைகள் மலையாள எழுத்தில் இருப்பதால், மாணிக்க வாசகப் பெருமான் சார்பான செப்புப்பட்டயத்திலுள்ள சொற்றொடர்களைத் தமிழெழுத்தில் எழுதித் தெரியாத சொற்களுக்குப் பொருள் விளக்கமுஞ் சேர்த்து இந் நூலெழுதுங் காலத்திலே மிக்க அன்புடன் அனுப்பிய அவர்களது பெருநன்றிக்கு நாம் என்றுங் கடமைப்பட்டுள்ளோம். அச்செப்புப்பட்டயப் பகுதி இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளது.
    அப்பட்டயத்தினால் நாம் அறிந்து கொள்வது யாதெனில், காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறை முகங்களிற்றமிழரிற் சிலர் கிறித்து மதக் குருமார் சொற்கேட்டு அச்சமயநெறி நின்றனர். கி.பி. 293வது ஆண்டிற்கு முன்னேயே அவ்விடத்தில் சைவக்கிளர்ச்சி ஏற்பட்டது. மணிவாசகப் பெருமானுடைய அடியார்கள் மேலைக்கரை முதல் கீழைக்கரை வரையிலுள்ள பல இடங்களிலுந் திருவருளினாற் பலவகை அருஞ்செயல்களை இயற்றிச் சைவத்தை வளர்த்தனர்.

  • இந்த நூல் மணிவாசகப் பெருமான் வரலாறு, கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணிவாசகப் பெருமான் வரலாறு, கா. சுப்பிரமணிய பிள்ளை, K.Subiramaniya Pillai, Aanmeegam, ஆன்மீகம் , K.Subiramaniya Pillai Aanmeegam,கா. சுப்பிரமணிய பிள்ளை ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy K.Subiramaniya Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கா. சுப்பிரமணிய பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கிய வரலாறு - Ilakkiya Varalaaru

தமிழர் சமயம்

திருவாசகம் மூலமும் உரையும்

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

தனிப்பாடற்றிரட்டு பாகம் - 1 & 2 - THANIPADARITU PAGUTHI PAGUTHI 1 & 2

சைவ சித்தாந்த வரலாறு - Saiva Siddhantha Varalaru

சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும் - Sithaandha Noolgal Moolamum Uraiyum

அரிச்சந்திரப் புராணம் மூலமும் உரையும் - HARICHANDRA PURANAM

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

Sri Ramakoti Likhita Japa Yajnya

திருமாலே போற்றி! திருமாலின் ஆயிரம் நாமங்கள்

சித்தர்களின் அற்புத மொழிகள்

சனி தோஷம் நீங்க ஹனுமத் கவசம்

பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் (old book rare)

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் பெருமைகள் - Sri Kalahastheswar Mahimaikal Perumaikal

கீதைப் பேருரைகள்

விரத பூஜைகள்

தரிசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுக்கவிதையில் பெண்கள்

உமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum

அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

தமிழ் மலையாள நாட்டுப்புற வழக்காறுகள்

திருக்குறள் பரிமேலழகர் உரை (சாதா அட்டை) - Thirukkural Parimelazhakar urai

தற்கால இந்தியாவில் கல்வி

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

இரட்சணிய மனோகரம் மூலமும் உரையும்

கல்விப் புதுமைகளும் நுட்பவியலும்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91