இலாபகரமான பால் பண்ணைக்கு - Ilaabagaramaana Paal Pannaikku

Ilaabagaramaana Paal Pannaikku - இலாபகரமான பால் பண்ணைக்கு

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: டாக்டர்.வே. ஞானப்பிரகாசம் (Dr V. Gnanaprakasam)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177350838
Pages : 202
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, பால் பண்ணைத் தொழில்,
புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம் மதம் மாந்திரிகம் மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே. ஞானப்பிரகாசம் அவர்கள் 1998ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.  அங்கு பல துறைகளில், குறிப்பாக பால் பண்ணைத் தொழிலில், அந்நாட்டு மக்கள் அடைந்துள்ள சாதனைகளை நேரில் கண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

    இந்த நூலில் உள்ள பயண கட்டுரைகள் மட்டுமல்லாமல் இஸ்ரேலில் தாம் பார்த்த, கேட்ட, விவாதித்தவற்றை விவரமாகவும் தமது நீண்டகால அனுபவத்தை இணைத்தும் புகைப்படங்களுடனும் கதைபோல் எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் சுவைபட நூலாசிரியர் எழுதியுள்ளார். 

  • This book Ilaabagaramaana Paal Pannaikku is written by Dr V. Gnanaprakasam and published by Paavai Publications.
    இந்த நூல் இலாபகரமான பால் பண்ணைக்கு, டாக்டர்.வே. ஞானப்பிரகாசம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilaabagaramaana Paal Pannaikku, இலாபகரமான பால் பண்ணைக்கு, டாக்டர்.வே. ஞானப்பிரகாசம், Dr V. Gnanaprakasam, Vivasayam, விவசாயம் , Dr V. Gnanaprakasam Vivasayam,டாக்டர்.வே. ஞானப்பிரகாசம் விவசாயம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Dr V. Gnanaprakasam books, buy Paavai Publications books online, buy Ilaabagaramaana Paal Pannaikku tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


ஒற்றை வைக்கோல் புரட்சி

வாத்தும் வாழ்வும்

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? - Ungal Maatil Paal Perukuvathu Eppadi?

கறவை மாடு வளர்ப்பு - Karavai Maadu Valarpu

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

உலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்

களை எடு - Kalai Edu!

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

பயன்மிகு பலா

இயற்கை வேளாண்மை - Iyarkai Velaanmai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரவு

யாத்திரை

நீரின்றி அமையாது நிலவளம்

Who is Who?

உலகமகாகவி பாரதி உயர் நோக்கு - Ulagamahakavi Bharathi Uyir Nokku

பொன்னி நதி பார்க்கணுமே

Synonyms and Antonyms

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

சாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு

தமிழ் இலக்கிய வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91