தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: இரா. பாலகிருஷ்ணன், ரம்யா (R. Balakrishnan, Ramya)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Tnpsc books
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்) ஓணானும் ஓசோன் படலமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வுசெய்யும் பொருட்டு ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. லீ பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின் பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல் துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில் இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த லீ குழு நிர்ணயித்தது.

    தங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ் மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன. இவ்வகையில் 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டத்தின்படி மதராஸ் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வாணையம் அமையப்பெற்ற மாகாணம் எனும் தனிப்பெருமையை மதராஸ் மாகாணம் பெற்றது. மதராஸ் தேர்வாணையம் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக்கொண்டு செயல்படத் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப்பின் பல்வேறு தேர்வாணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1957 ஆம் ஆண்டு மதராஸ் தேர்வாணையம் சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு மதராஸ் பணியாளர் தேர்வாணையம் எனப் பெயர் பெற்றது. 1969ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பெயரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என மாற்றம் பெற்றது.

  • இந்த நூல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II, இரா. பாலகிருஷ்ணன், ரம்யா அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II, இரா. பாலகிருஷ்ணன், ரம்யா, R. Balakrishnan, Ramya, Kalvi, கல்வி , R. Balakrishnan, Ramya Kalvi,இரா. பாலகிருஷ்ணன், ரம்யா கல்வி,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy R. Balakrishnan, Ramya books, buy Paavai Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TNPSCகுரூப் IV சிறப்பிதழ் 2 (இந்தியப் பொருளாதாரம் இந்திய அரசியலமைப்பு நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்) - TNPSC Group IV Sirapithal 2 ( Indiya Porulaatharam Indiya Arasiyalamaippu Nadappu Nigalvugal Vina Vidaigal)

TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

அறிவியல் TET TNPSC 6 - 12 வகுப்புகள் சமச்சீர் கல்வி (Packet Size Book)

கணிதம் வினா விடைகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TET II (TNPSC காவலர் தேர்வு, SSC, சார்பு ஆய்வாளர், இரயில்வே, BANK)

தமிழ் இலக்கணம் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) TNPSC

TNPSC பொதுத்தமிழ் பகுதி இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET) - Athiga Mathipen Pera Ariviyal Vinaakkal Vidaigal (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)

சமூக அறிவியல் TET I, II TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Samooga Ariviyal TET I,II TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

TNPSC குரூப் 4 VAO கணக்கு - TNPSC Group 4 VAO Kanakku

இயர் புக் 2014 வினா விடைகள் TNPSC

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Hand Book of Verbs & Tenses - Hand Book of Verbs & Tenses

தெலுங்கில் பேசுவது எப்படி? - Thelungil Paesuvadhu Eppadi?

English Made Easy

உயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

TNPSC உளச்சார்பு மன திறன் தேர்வு

Self Test Series TET II தாள்

உரையாடல் கலை - Uraiyadal Kalai

கணிதம் கற்பித்தல்

Easy english word book for children

தமிழ் உரை class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாட்டாக்குடிய இரணியன்

TNPSC Group - IV (1993 முதல் 2012 வரை நடந்த வினாக்களின் தொகுப்பு விடைகளுடன்) - TNPSC Group - IV

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

அப்பாஜி நீதிக் கதைகள் அரசரின் பாராட்டு

வண்டல் உணவுகள்

தமிழகத்தில் மணல் கொள்ளை

அரவு

TNPSC VAO Exam பொது அறிவு

தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91