பாலைகள் நூறு

பாலைகள் நூறு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அ. இரவி (A. Iravi )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969106
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மீஸான் கற்கள் நொறுங்கிய குடியரசு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலையாய் வறண்டு போயிருக்கும் இரு நெஞ்சங்களின் கதை தான் இது!
    என்னதான் நாகரீகம் வளர்ந்து, பல முன்னேற்றங்களை மக்கள் சந்தித்திருந்தாலும் ‘மறுமணம்’ என்ற ஒன்றை எல்லோராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
    அதிலும் இரு சிறு குழந்தைகளின் தாய் இரண்டாவது திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவே தயக்கம் காட்டுவதும் உண்டு.
    சொந்தங்களின் ஆதரவு இல்லாமல், இரு சிறு குழந்தைகளுடன் தனி மனுஷியாய் போராடும் இளம் விதவையின் பாலைவன வாழ்க்கையில் பனித்துளியாய் நுழைகிறான் நாயகன். அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா?

    கதையிலிருந்து...
    கையசைத்த ஹரிணியைக் கை நீட்டி அழைத்தான். ஹரிணியும் உற்சாகமாக அவனிடம் ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டு, “அங்கிள்…” என்று ஆசையாக அழைத்தாள்.

    அவளின் தலையில் கைவைத்து வருடிவிட்டவன், “இங்கே என்ன பண்ற பாப்… ம்ம் ஹரிணி?” என்று கேட்டான்.

  • இந்த நூல் பாலைகள் நூறு, அ. இரவி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாலைகள் நூறு, அ. இரவி, A. Iravi , Sirukathaigal, சிறுகதைகள் , A. Iravi Sirukathaigal,அ. இரவி சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy A. Iravi books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. இரவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆயுத வரி - Aayuta Vari (Shortstories)

PKM என்கிற புகையிரத நிலையம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஒதுக்கப்பட்டவர்கள்

டோபர் மோரி

பழி ஓரிடம்

கலர் தாஜ்மஹால்

நானும் என் எழுத்தும் - Nanum En Ezhuthum (Suraa About His Writings)

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

டொரினா

மதுரகவி (கல்வெட்டுக் கதைகள்)

கதைகள்

வெலங்க கடல் (கடலோடிகளின் கதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி - Tharkolaikku Parakkum Panithuli

களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு

பாகீரதியின் மதியம்

மொழியும் இலக்கியமும்

கருங்கடலும் கலைக்கடலும்

சந்தி

துயரமும் துயர நிமித்தமும்

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

அறியப்படாத தீவின் கதை - Ariyappadatha Thivin Kathai

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91