ஒரு நகரமும் ஒரு கிராமமும் - Oru Nagaramum Oru Gramamum

Oru Nagaramum Oru Gramamum - ஒரு நகரமும் ஒரு கிராமமும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். நீலகண்டன் (S.Neelakandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945367
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிலவுக்குத் தெரியும் வாழ்விலே ஒரு முறை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் எஸ்.நீலகண்டன் அவர்களின் ''ஒரு நகரும் ஒரு கிராமும்'' என்னும் நூல், கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளில் ஒரு நகரமும் ஒரு கிராமமும் அடைந்துள்ள மாற்றங்களைக் கள ஆய்வும் சுய அனுபவமும் கலந்து சுவாரஸ்யமாக விவரிக்கிறது. சமூக ஆய்வுக்கு ஏராளமான தரவுகளைக் கொண்டிருக்கும் இந்நூல் மிகுந்த வாசிப்புத் தன்மை கொண்டிருக்கிறது. ஆசிரியரின் பன்முக நோக்கு கொண்ட ஆய்வுப் பார்வை தரவுகளைச் சேகரிப்பதிலும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதிலும் செயல்பட்டுள்ளது. வெளிச்சத்திற்கு வராத சாமானிய மனிதர்கள் பலர், புனைவிலக்கியம் ஒன்றில் உருப்பெறும் பாத்திரங்கள் போல வடிவம் பெற்றுள்ளனர். அவர்களின் சாதனைகளும் உரிய கவனத்தோடு பதிவுகளாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியை அங்கீகரிக்கும் அதேசமயம் சுற்றுச்சூழல், வேளாண்மை முதலியவை மீதான அக்கறையையும் விரிவாகப் பதிவுசெய்யும் புதுவகை ஆய்வுநூல் இது.


  • This book Oru Nagaramum Oru Gramamum is written by S.Neelakandan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஒரு நகரமும் ஒரு கிராமமும், எஸ். நீலகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Nagaramum Oru Gramamum, ஒரு நகரமும் ஒரு கிராமமும், எஸ். நீலகண்டன், S.Neelakandan, Katuraigal, கட்டுரைகள் , S.Neelakandan Katuraigal,எஸ். நீலகண்டன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy S.Neelakandan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Oru Nagaramum Oru Gramamum tamil book.

ஆசிரியரின் (எஸ். நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவசெவ்வியல் பொருளியல்

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம் - Adam Smith Muthal Karal Marx Varai: Cheviyal Arasiyal Porulatharam (An Introduction to Classical Political Economy From Adam Sm

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெண்மணி நெஞ்சில் நின்ற தீ

இந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

புத்தம் சரணம்

CIA - அடாவடிக் கோட்டை

இந்தியாவின் விடியல் - Indiyavin Vidiyal

வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்

தமிழகம் (சமூக பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும் சுற்றுச்சூழலும்)

The Hindu View of Life

அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆளற்ற பாலம் - Aalatra Paalam

பிறப்பொக்கும்

கருமிளகுக் கொடி

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

என்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal

கோவில்-நிலம்-சாதி - Kovil Nilam Saathi (Essays)

பின்னகர்ந்த காலம்

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

முதலியார் ஓலைகள்

ஆமென் - ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு - Amen (Biography)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91