சோஃபியின் உலகம் - Sophie's World

Sophie's World - சோஃபியின் உலகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். சிவக்குமார் (R. Sivakumar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969007
Pages : 559
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருடன் மணியன்பிள்ளை புதுமைப்பித்தன் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சோஃபியும் விடைதேடத் தொடங்குகிறாள். அதன் வழியாக மனிதகுலத்தின் வரலாற்றை, தத்துவப் போக்குகளைப் புரிந்துகொள்கிறாள். இந்தப் பிரபஞ்சம், இந்த பூமி, இந்த வாழ்க்கை - இவை எல்லாம் எப்படி வந்தன என்ற கேள்வி ஒலிம்பிக் போட்டியில் யார் அதிகம் தங்கப் பதக்கங்களை வென்றார்கள் என்பதைவிட முக்கியமானது என்பதை இளம் தலைமுறைக்கு வலியுறுத்த எழுதப்பட்ட நூல் ‘சோஃபியின் உலகம்’. தத்துவ நூலுக்குரிய இறுக்கமில்லாமல் ஒரு நாவலின் சுவாரசியத்தோடு எழுதப்பட்ட இந்நூலில் மனிதனின் ஆதிகால நம்பிக்கைகள் முதல் சாக்ரடீஸ், பிளாட்டோ வழியாக சார்த்தர் உட்பட்ட சான்றோர்களின் சிந்தனைகள்வரை அறிமுகமா கின்றன. இதுவரை ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெறும் நூலாகக் கருதப்படும் ‘சோஃபியின் உலகத்தை’ தெளிவான மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது ‘காலச்சுவடு பதிப்பகம்’.

  • This book Sophie's World is written by R. Sivakumar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் சோஃபியின் உலகம், ஆர். சிவக்குமார் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sophie's World, சோஃபியின் உலகம், ஆர். சிவக்குமார், R. Sivakumar, Novel, நாவல் , R. Sivakumar Novel,ஆர். சிவக்குமார் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy R. Sivakumar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Sophie's World tamil book.

ஆசிரியரின் (ஆர். சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்றதால்

ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மஞ்சள் வெயில் மாலை நீ - Manjal Veyil Maalai Nee

அவளுக்காக ஒரு பாடல் - Avalukkaha Oru Paadal

யாருக்கு யாரோ?

தமிழ்க் கொடியின் காதல் - Tamil Kodiyin Kadhal

நீ... நான்... நீ...!

அதிகாரம் - Athikaaram

மங்கையர் கூடம்

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

கண்ணாடித் தாத்தா கதை சொல்றார் - Kannadi Thatha Kathai Solrar

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரபிக் கடலோரம்

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

சந்தி

குற்றமும் அநீதியும்

சாயாவனம் - Saayavanam

வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

துயரமும் துயர நிமித்தமும்

பாரசீக மகாகவிகள்

ஆமென் - ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு - Amen (Biography)

தமிழ்ச் சான்றோர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91