விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

Vikatan Kalvi Malar - விகடன் கல்வி மலர்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765007
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் அச்ச ரேகை தீர்வு ரேகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பள்ளி மேற்படிப்பின் நிறைவுக் காலகட்டம் வாழ்வின் முக்கியமான பருவம். ஒவ்வொரு மாணவரும் தங்களின் இலக்கைத் தீர்மானிப்பது இந்தப் பருவத்தில்தான். இலக்கு, பயணம், ஆர்வம் என தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியில் அடி எடுத்து வைக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு வழிகாட்டும் துணையாக மலர்ந்திருக்கிறது விகடன் கல்வி மலர். திசை தெரியாது திகைத்து நிற்கும் மாணவமணிகளை வருங்கால வி.ஐ.பி&களாக வார்த்தெடுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு. பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், தொழில் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், பொறியியல் படிப்புகள் என பரந்துகிடக்கும் படிப்பு உலகில் உங்களுக்கான ஓர் இடமும் உள்ளது. அதனை எதன் அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவது எப்படி, மேற்படிப்புக்கான ஆலோசனைகளை எங்கு பெறுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பட்டப் படிப்புகளுக்கான வாய்ப்புகளை அறிவது எப்படி என ஏராளமான விவரங்களை இந்த நூலில் மிகுந்த கவனத்தோடு பட்டியலிட்டு இருக்கிறோம். தொழில் துறை படிப்புகளின் இன்றைய நிலை என்ன, எந்தத் தொழில் செய்ய எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும், இதற்கான கால அவகாசம், செலவு எவ்வளவு என்கிற விவரங்களையும், பொறியியல் படிப்பில் உள்ள பல்வேறு புதிய படிப்புகளின் பட்டியலையும் விரிவாகச் சொல்லி இருக்கிறோம். கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இன்றைய மாணவர்களுக்கு உள்ள ஆர்வம், ஜிழிறிஷிசி, ஹிறிஷிசி, ஜிஸிஙி, ழிணிஜி, ஷிணிஜி, ஜிணிஜி, ழிணிணிஜி போன்ற போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்கிற வழிகாட்டல் உள்ளிட்டவற்றை இந்தத் தொகுப்பு விளக்கமாகச் சொல்கிறது. அறிவிற்சிறந்த பெருமக்களால் மிகுந்த கவனத்தோடு தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல், வருங்காலச் சந்ததிகளின் வழிகாட்டியாக நிச்சயம் விளங்கும். வாழ்வின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் மாணவமணிகள் தங்களின் இலக்கையும் எதிர்காலத்தையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள மனமார வாழ்த்துகிறது விகடன் பிரசுரம்!

  • This book Vikatan Kalvi Malar is written by Aasiriyar Kuzhu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் கல்வி மலர், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan Kalvi Malar, விகடன் கல்வி மலர், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Kalvi, கல்வி , Aasiriyar Kuzhu Kalvi,ஆசிரியர் குழு கல்வி,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasiriyar Kuzhu books, buy Vikatan Prasuram books online, buy Vikatan Kalvi Malar tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூக அறிவியல் TET I, II TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Samooga Ariviyal TET I,II TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

கிரானைட் குவாரி கல் குவாரி விதிகள் (ஆங்கிலம் - தமிழ்)

TNPSC Material வேதியியல் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

பிரார்த்தனைக் களஞ்சியம்

my cute lift the flap DOMESTIC ANIMALS - Domestic Animals (My Cute Lift the Flap)

பதினனண் கீழ்க்கணக்கு நூல் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும்

சுவையான சாகசச் சம்பவங்கள் பாகம் 1

TNPSC Material இந்தியாவின் புவியியல் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

உருவங்கள் - Shapes

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Dictionary யசோ அகராதி (English-Tamil-English)

இதோ இங்கிலீஷ் ஈஸியாக

Study Stratgies

TNPSC GROUP -1 - TNPSC Group1

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

+2 விற்குப் பிறகு என்ன எங்கு படிக்கலாம்? - Plus two virkku piraku enku enna padikkalam?

நர்மதா ஜூனியர் ஆங்கிலம் தமிழ் அகராதி - Narmadha Junior English Tamil Dictionary

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

Essays and General Knowledge

பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Aarusuvaiyum... Anjarai Pettiyum

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

உணவு யுத்தம் - Unavu Utham

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

பேசும் அரங்கன் - Pesum Arangan

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

சருமம் A to Z

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91