அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார் (Keezhkovalavedu Krishnamachariyar)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386209702
Pages : 640
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம் நர்மதாவின் தமிழ் அகராதி 23000 தமிழ்ச் சொற்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

    வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது பட்டமா? என்ற ஐயப்பாடும் உள்ளது. மேலும் மன்வந்தரங்கள் பலவற்றில், 28-ஆவது மன்மந்தரத்தில் வாழ்ந்தவரே இந்த வியாசர், இவருடைய இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்றும், வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் தேவதவியாசர், அல்லது வியாசவேதர் என்ற பெயர் அவருக்குண்டு என்பதும் அறியலாகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்தில் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் ஒரு புராணப்பட்டியல் காட்டுகிறது

  • இந்த நூல் அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார், Keezhkovalavedu Krishnamachariyar, Aanmeegam, ஆன்மீகம் , Keezhkovalavedu Krishnamachariyar Aanmeegam,கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Keezhkovalavedu Krishnamachariyar books, buy Narmadha Pathipagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கைப்பாதை - Vaalkai Paathai

மாருதி பேருரைகள்

மகான் ஸ்ரீ நாராயண குரு

ஸ்ரீமத் பகவத் கீதை - Srimath Bhagavathgeedhai

உங்கள் கேள்விக்கு பாபாவின் பதில்கள் - Ungal Kelvikku Babavin Pathilagal

திருவிளக்கு பூஜை துளஸி ஸ்தோத்ரம்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (மூலமும் எளிய முறையில் உரையும்)

ஶ்ரீ அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)

பத்ரிநாத்திலிருந்து இராமேசுவரம் வரை புனிதப் பயணம்

குருவார ஶ்ரீமஹாலக்ஷ்மி விரத பூஜையும் கதையும் (வியாழக்கிழமை விரதம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிசய தண்ணீர் சிகிச்சை - Athisaya thanneer sigichai

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம் - Pattaam Poochi

மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்

திருஷ்டி தோஷங்களை விலக்கும் யந்திரங்களும் மந்திரங்களும் - Dhirushti Dhoshangalai Vilakkum Yanthirangalum Manthirangalum

சுலபமுறை தையல்கலை ஆசான் - Sulabamurai Thaiyalkalai Aasaan

நலம் தரும் நவக்கிரக புராணமும் பரிகார பூஜை முறைகளும் - Nalam Tharum Navagraha Puranamum Parigara Poojai Muraigalum

கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும் - Kavinmigu Kalvinal Porutgal Seimuraiyum Vilakkamum

தமிழ்த் திருமணம்

வாண்டுகளுக்கு வண்ணக்கதைகள் - Vaandugalukku Vanna Kadhaigal

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் - Thiruppavai & Thiruvempaavi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91