கவியரசர் கண்ணதாசன் பா நயம்

கவியரசர் கண்ணதாசன் பா நயம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சிலோன் விஜயேந்திரன் (Ceylon Vijayendran)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2003
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு நம்பிக்கை மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் கண்ணதாசன் இருபொருள் கொண்ட பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களில்  இலக்கிய நயமும் இருக்கும்.
    "பாசமலர்' படத்தில் திருமணத்திற்குச் செல்லும் ஒரு பெண்ணின் மனநிலையை சொல்லுவது போல் கவியரசர் ஒரு பாடலில் எழுதியிருந்தார். பாடல் படமாக்கப்பட்ட பின்னர் தணிக்கைக்குச் சென்றது.
    "மலராத பெண்மை
    மலரும்
    முன்பு தெரியாத உண்மை
    தெரியும்'படத்தில் பாடப்பெற்ற இந்தப்பாடல் வரிகளைக்கேட்ட தணிக்கை அதிகாரி சாஸ்திரி, ""இந்தப்
    பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி இந்த வரியின் உள் அர்த்தத்தை பார்த்தால் வெட்டத் தோன்றுகிறது. ஆனால் இதன் அழகைப் பார்த்தால் வெட்டாமல் விட்டுவிடத் தோன்றுகிறது'' என்றாராம்.

  • இந்த நூல் கவியரசர் கண்ணதாசன் பா நயம், சிலோன் விஜயேந்திரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவியரசர் கண்ணதாசன் பா நயம், சிலோன் விஜயேந்திரன், Ceylon Vijayendran, Katuraigal, கட்டுரைகள் , Ceylon Vijayendran Katuraigal,சிலோன் விஜயேந்திரன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Ceylon Vijayendran books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

நாடோடியின் நாட்குறிப்புகள்

வாருங்கள் வாழ்வோம் - Vaarungal vaazhvom

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

பிறமொழி இலக்கிய விருந்து பாகம் - 5

ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Azkadalil Aavi Rajiyam

சொற்களைத் தேடும் இடையறாத பயணம்

கடல்புரத்தில் - Kadalpurathil

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் - Pagutharivu Pagalavan Thanthai Periyaar

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


1001 வீட்டுக் குறிப்புகள் - 1001 Veetu Kurippugal

வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

வாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -1

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar

மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

ஒரு கவிஞனின் கதை - Oru Kavingnanin Kathai

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91