மழுப்பல்களை நிறுத்துங்கள் - Mallupalgalai Niruthungal

Mallupalgalai Niruthungal - மழுப்பல்களை நிறுத்துங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அகிலா இராமசுப்ரமணியன் (Akila Ramasubramanian)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026665
Pages : 236
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என்றும் தோற்காத வெற்றி விதிகள் W. கிளமென்ட் ஸ்டோன் விருப்பத்தின் சக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக பிரசித்தி பெற்றவை . அதில் முக்கியமான ஒரு புத்தகம் "STOP THE EXECUSES " அதாவது மழுப்பல்களை நிறுத்துங்கள்..
    நம் உணர்வுகளுக்கு தெரியும் நாம் மழுப்புகிறோம் என்று , சில எதிர்மறை தூண்டுதல்கலாலும் தன்னம்பிக்கையின்மையாலும் நல்ல இலட்சிய பயணங்களை மழுப்பி சாக்குபோக்குகள் சொல்லி தவிர்க்கிறோம்..தேவையற்ற அந்த மழுப்பல்கள் இல்லாத அந்த பயணத்தை தொடர அவர் தரும் தீர்மானங்கள் உறுதி மொழி போன்று சக்தி வாய்ந்தவை ..
    மழுப்பல்களும் சாக்குபோக்குகளும் நம் இலக்கை அடைய பெரிய தடைக்கற்கள் .நம்மை நாமே ஏமாற்றிகொள்ளும் அந்த சாக்குபோக்குகளையும் , மழுப்பல்களையும் கலைவது நமது வெற்றி பயணத்தை நோக்கிய பயணத்திற்கு மிக முக்கியமானது .
    முக்கியமான சில மழுப்பல்களும் அவற்றை களைவதற்கான தீர்மானங்களும் இன்றே எடுங்கள் ..
    1. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்
    2. இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானே இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை .அதனால் பயமில்லை
    3. இதற்கு நெடுங்காலம் ஆகும்: என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.

  • This book Mallupalgalai Niruthungal is written by Akila Ramasubramanian and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மழுப்பல்களை நிறுத்துங்கள், அகிலா இராமசுப்ரமணியன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mallupalgalai Niruthungal, மழுப்பல்களை நிறுத்துங்கள், அகிலா இராமசுப்ரமணியன், Akila Ramasubramanian, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Akila Ramasubramanian Suya Munnetram,அகிலா இராமசுப்ரமணியன் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Akila Ramasubramanian books, buy Kannadhasan Pathippagam books online, buy Mallupalgalai Niruthungal tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உடல் மனம் புத்தி

மணவாழ்வில் மகிழ்ச்சி - Manavaazhvil Magizhchchi Pera

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

உங்கள் விதியைக் கண்டறியுங்கள் - Ungal Vithiyai Kandariyungal

ஜெயித்துக் காட்டுவோம் - Jeyiththukkaattuvom

Ancient Wisdom To Elevate Your Mind

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

தெரிந்த முகம் தெரியாத குணம்

எழுச்சிதரும் எண்ணச்சிறகுகள்

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி - Nermarai Manobaavathin Moolam Vetri

இராமாயணக் கதைகள்

டேலி 7.2 - Tally 7.2

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

கண்ணதாசம் மாத இலக்கிய இதழ் (ஜனவரி - 1969)

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5 - Gnanam Pirantha Kathai

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

சிவனும் சித்தர்களும்

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal - 5

இண்டர்வியூ வியூகங்களும், நுணுக்கங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91