நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Napoleon Hill Vettri Vidhigal Pagam 2

Napoleon Hill Vettri Vidhigal Pagam 2 - நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சிவதர்ஷினி (Sivadarshini)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026627
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிருஷ்ண பக்தன் நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெற்றி விதிகளின் கோட்பாடுகளை ஆராயும் பணி, 1908ல் ஆரம்பமாயிற்று. எக்கு தொழிலின் சக்ரவர்த்தியாக இருந்த ஆண்ட்ரு கார்னகியை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக அவரை பேட்டி காண நெப்போலியன் ஹில் சென்றிருந்தார். இளம் எழுத்தாளராக இருந்த நெப்போலியன் ஹில்லை கார்னகிக்கு பிடித்துப்போய்விட்டது. பேட்டி மூன்று நாள் தொடர்ந்தது. அப்போது அமெரிக்காவில் செல்வாக்கோடு திகழ்ந்த பல பெரிய மனிதர்களை ஹில்லுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள ஊக்கம் அளித்தார். நெப்போலியன் ஹில் வெற்றிச் சூத்திரத்தை உருவாக்கினால் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த வெற்றியைப் படைத்து கனவை நனவாக்கிக் கொள்ள முடியுமென்று நம்பினார் கார்னகி. 1927ம் ஆண்டு அவர் தனது வெற்றி விதிகளின் முதல் பதிப்பை வெளியிட்டார். 8 வார்ல்யூம்களும் உடனே விற்று தீர்ந்து விட்டது என்று இந்த நூல் உருவான அந்த வெற்றி விதிகள் எல்லாக் காலத்துக்கும் ஏன் இப்போது கூட கச்சிதமாக பொருந்துவதுதான் வியப்பு

  • This book Napoleon Hill Vettri Vidhigal Pagam 2 is written by Sivadarshini and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2, சிவதர்ஷினி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Napoleon Hill Vettri Vidhigal Pagam 2, நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2, சிவதர்ஷினி, Sivadarshini, Katuraigal, கட்டுரைகள் , Sivadarshini Katuraigal,சிவதர்ஷினி கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sivadarshini books, buy Kannadhasan Pathippagam books online, buy Napoleon Hill Vettri Vidhigal Pagam 2 tamil book.

ஆசிரியரின் (சிவதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

வாஸ்கோடகாமா - Vaskodagama

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அன்சைஸ்

லோகி - Loki

செய்தி அறை

ஜப்பான் பயணம்

விடியும் பொழுது விரைவில் - Vidiyum Pozhudhu Viraivil...

உந்திச்சுழி

கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - (Kaiyil Irukkum Bhoomi

உரைபெறு கட்டுரைகள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 8)

அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்

சென்னையின் கதை - Chennaiin Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி? - Vyabarathai Athikarippathu Eppadi?

கண்ணதாசன் காவியம்

நான் துணிந்தவள்!

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

இந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்

தமிழ் ஒளி

நீங்களும் கோடீஸ்வரராகலாம் - Neengalum kodeeswararagalam

விண்ணைத் தொடுவோம்

சிகரத்தை எட்ட வைக்கும் விற்பனைத் திறன்

உயர் வேதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91