மிர்தாதின் புத்தகம் - Mirdadhin Puthagam

Mirdadhin Puthagam - மிர்தாதின் புத்தகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020816
Pages : 272
பதிப்பு : 11
Published Year : 2014
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுவாமி ராமா மகிழ்ச்சியுடன் வாழும் கலை கிருஷ்ண பக்தன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்....
    ஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது...... கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது.  தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக்க வைக்கும் மாய தத்துவங்களின் நிதர்சனத்தை கடந்து விடும் முன்.. நிதானம்... இழக்காமல் இருப்பது அவசியம்..அத்தனை மூர்க்கமாக உங்களைத் தாக்கும்.. உண்மையின் வலிமை... மிகப் பெரிய சூட்சும அவிழ்த்தல்... அது அப்படித்தான்... தயாராகியே படியுங்கள்....  ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என்று பூதாகரமாகவே விரிகிறது மிர்தாதின் பக்கங்கள்.  பக்கங்களில் இருக்கும் சாரத்தின் விளிம்பை....."மிகைல் நெய்மி"யின் பாரபட்சமற்ற பெருங் காற்று வனாந்தரத்தின் வாக்கிய அமைப்போடு.......'மிர்தாத்' என்னருகே இருக்கிறார்.  நோவாவின்....சொல் பிடித்த அதற்கும் முந்தைய பெரு மழையின் யோசனையென புன்னகைத்துக் கொண்டே இருக்கிறார்...அது நம் மர்மங்களின் முகமூடி திறக்கும் அற்புத ஞானத்தின் திறவு... ஒளியின் சாராம்சம்.. நம்மை வந்தடைய செய்யும் மிகச் சிறந்த ஒப்பனை கலைதலின் வழி.

  • This book Mirdadhin Puthagam is written by Kavignar Puviarasu and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மிர்தாதின் புத்தகம், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mirdadhin Puthagam, மிர்தாதின் புத்தகம், கவிஞர் புவியரசு, Kavignar Puviarasu, Novel, நாவல் , Kavignar Puviarasu Novel,கவிஞர் புவியரசு நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Puviarasu books, buy Kannadhasan Pathippagam books online, buy Mirdadhin Puthagam tamil book.

ஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal

அக்னிச் சிறகுகள் - Agni Siragugal

புல்லாங்குழலே...

கவிஞர் புவியரசுவின் சக்தி மூன்று நவீன நாடகங்கள் - Kavignar Puviyarasuvin Shakthi Moondru Naveena Nadagangal

தீர்ப்பு - கதைகள் - Theerppu - kadhaigal

பாவப்பட்டவர்கள் - Paavapattavargal

இதுதான்

ஆன்டனியும் கிளியோபாத்ராவும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

எட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatru

கொஞ்சம் யோசிக்கலாமா?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தாய்லாந்து (தாய்நிலம்)

கொடை மடம்

அப்பாவின் தண்டனைகள் - Appavin Thandanaigal

தூவானம்

காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Niratthil Oru Kaadhal

ஆனந்த பூந்தோரணம் (பாகம் - 1)

திறக்கக் கூடாத கதவு

காந்த்ருக்

வேடிக்கை மனிதர்கள் - Vaedikkai Manidhargal

நேசமுள்ள வான்சுடரே - Neasamulla Vaansudarea

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography

அடோப் பேஜ்மேக்கர் 7.0

திடீர் இடியோசை - Thideer Idiyosai

லினக்ஸ் - Linux

உள்ளத்திற்கு நான்காவது கோப்பை சூப்

ஊட்டச்சத்து சமையல்

தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham -4

மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

வால்ட் விட்மனும் கண்ணதாசனும்

பிரச்சினைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91