சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் - Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal

Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal - சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தமிழ்ப்ரியன் (Thamizhpiriyan )
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789388428309
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சித்தர்களின் காயகல்ப மூலிகைகள் 28 சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சித்தர்களிலே திருமூலரும், சிவவாக்கியரும் முதன்மை பெற்றவர்களாவர். சிவவாக்கியரின் பாடல்களில், சித்தர் சிந்தனைகள் யாவுமே மலருக்குள் இருக்கும் தேன் போல பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அவர் பாடல்களை ஆழ்ந்து படிப்பவர்கள் இதை அறிவர். மனம் தூய்மை இன்றிச் செய்யும் தெய்வ வழிபாடு பயன்தராது என்றவர். அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். சமுதாயத்தில் நிலவி வந்த சாதிமத வேறுபாடுகளைத் தம் பாடல்களால் வன்மையாகக் கண்டித்தார் சிவ வாக்கியர். இவருடைய பாடல்களில் பேச்சு நடை மேலேறி, இலக்கண நடை சற்றுத் தாழ்ந்து வந்து இரண்டும் சந்தித்துக் கூடுகிற தமிழ்நடையாக மிளிர்கிறது. சந்தம் இவர் பாடல்களில் சொந்தம் கொண்டாடுகிறது. சிவவாக்கியர் இறுதியில் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது. இன்னும் பௌர்ணமி நாள்களில் கும்பகோணத்தில் அவர் சமாதியில் பூசை நடைபெற்று வருகிறது. சிவவாக்கியர் எழுதிய மொத்தப் பாடல்களாக ஒரு சில நூல்களில் 526 பாடல்கள் ஆகவும், 550 பாடல்களாகவும், 1012 பாடல்கள் ஆகவும் இடம் பெற்றுள்ளன. சிவவாக்கியர் எழுதியனவாக வைத்தியம் குறித்த பாடல்களையும், சோதிடம் குறித்த பாடல்களையும் சிலர் தம் பதிப்புகளில் இணைத்துள்ளனர். இவர் யோகம் சார்ந்த பாடல்களே இயற்றியுள்ளார் என்பது இவர் பாடல்களை ஆழ்ந்து கற்பவர் உணரலாம். வைத்தியம், சோதிடம் குறித்த பாடல்கள் இடைச் செருகல்களாக இருக்கலாம். சிவ வாக்கியரின் 550 பாடல்கள் உரையுடன் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

  • This book Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal is written by Thamizhpiriyan and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள், தமிழ்ப்ரியன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal, சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள், தமிழ்ப்ரியன், Thamizhpiriyan , Aanmeegam, ஆன்மீகம் , Thamizhpiriyan Aanmeegam,தமிழ்ப்ரியன் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Thamizhpiriyan books, buy Narmadha Pathipagam books online, buy Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal tamil book.

ஆசிரியரின் (தமிழ்ப்ரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல் - Siddhar Bhathiragiriyarin Gnanapulambal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தத்துவ அருள்குரு ஸ்ரீ தத்தாத்ரேயர்

ஶ்ரீமத் கம்பராமாயணம் சுந்தர காண்டம்

வாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி

ஸ்ரீசாரதாதேவீ ஸஹஸ்ர நாமாவளி - SriSaradha Devi Sahasaranamavali

சின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Sinna Minnalgal

ஸ்ரீராமகிருஷ்ண ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - SriRamakrishna Sahasaranama Stothram

அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200

ஸ்ரீ ஆனந்த ராமாயணம் - Sri Aanandha Ramayanam

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் முதல் தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75

ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள் - Sri Paramacharya swamigal aruliya arputha anubavangal

வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள்

கனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam!

மன அமைதியும் புத்தரின் விபாசனா தியான முறையும் - Mana amaithiyum puththarin vipaasanaa thiyana muraiyum

ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு - Gnana oli veesum thiruvannamalaiyin sthala varalaru

பேஜ் மேக்கர் எளிய தமிழ் கையேடு - Pagemaker

பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது - Pazhamai vaaintha thiruthalangal naarpathu

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்சமூலம் மூலமும் தெளிவுரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91