ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: டாக்டர் இராம. சிவசக்தி வேலன் (Dr. Rama Sivasakthi Velan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789387303355
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்த் திருமணம் வள்ளலார் வழங்கிய திருவருட்பா முக்கிய பாக்கள் மட்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒழிவில் ஒடுக்கம் உலகப் பாசங்களிலிருந்து நீங்கி அருளில் அழுந்தித் தூய்மையடைவதற்குக் கருவியான ஒரு ஞானநூல். இதைத் திருஞானசம்பந்தர் உபதேசித்ததால் இதை சிறந்த சைவ சித்தாந்த ஞானநூல் என்றும் கூறுவர்.

    ஆன்மாவுக்குத் தெளிவைக் கொடுத்து அறிவைப் பெறச் செய்வதே ஒழிவில் ஒடுக்கம். அதுவே நூல்களுக்கெல்லாம் முதல் நூல். ஒழிவில் ஒடுக்கம் என்பது பிறப்பெடுக்கும் ஆன்மாவைச் சூழ்ந்த தத்துவக் கருவிகள் ஒழியும் பொழுது ஞானம் ஏற்பட்டு முக்தியில் ஒடுங்குவது ஆகும்’ என விளக்கம் தருகிறார் உரையாசிரியர். சரியை, கிரியை, யோகத்தால் முக்தி தாமதமாகக் கிடைக்கக்கூடும்; ஆனால், ஞானத்தின் மூலம் அதை விரைவாகப் பெறலாம் என்பதை ஆணித்தரமாக இதில் பதிவு.செய்துள்ளார் கண்ணுடைய வள்ளலார். ஞானத்தின் மூலம் முக்தி பெற விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஞான நூல்.

  • இந்த நூல் ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் இராம. சிவசக்தி வேலன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் இராம. சிவசக்தி வேலன், Dr. Rama Sivasakthi Velan, Aanmeegam, ஆன்மீகம் , Dr. Rama Sivasakthi Velan Aanmeegam,டாக்டர் இராம. சிவசக்தி வேலன் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Dr. Rama Sivasakthi Velan books, buy Narmadha Pathipagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

முன்னோர்களிடம் பேச முடியும்

பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு

பஞ்சரத்ன ஸ்தோத்ரங்கள்

புற உலக நண்பனே... அக உலக ஆத்மனே

தத்துவமேதை சாக்ரடீஸ்

அன்னை பாலாவின் அற்புதங்கள்

காதலாகிக் கசிந்து - Kadhalaagi Kasindhu

குமரேச சதகம் - Kumaresa Sadhagam

புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோற்றவர்கள்தான் வெற்றி பெற முடியும் - Thotruvargalthaan Vetri Pera Mudiyum

மூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள் - Moonravadhu Kan Thirantha Unmai Anubhavangal

வாண்டுகளுக்கு வண்ணக்கதைகள் - Vaandugalukku Vanna Kadhaigal

அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla!

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்

மூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள் பயிற்சி நூல் - Moolaiyil Ilamaiyakkum Sudoku Puthirgal

பிராணாயாமம் சுகமான சுவாச முறை - Pranayamam

வாழ்வை சொல்லித் தரும் நூறு நிகழ்வுகள் - Vaazhvai Solitharum Nooru Nigazhvugal

அதிசய தண்ணீர் சிகிச்சை - Athisaya thanneer sigichai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91