மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவ.மு. பாலசுப்பிரமணியன் (S.M. Balasubramaniyan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789388428781
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கந்தரலங்காரம் மூலமும் உரையும் சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிவஞான போதச் சாரம்.

    சித் + அந்தம் – சித்தாந்தம். சித் என்றால் அறிவு.அந்தம் என்றால் முடிவு. ஆகவே சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மையாகும். சிவனை வழிபடுவோரின் சமயம் சைவ சமயம். சிவநெறி குறித்துச் சிந்தையில் செய்து கொள்ளப்படும் முடிவே சைவ சித்தாந்தம் எனப்பட்டது.

    மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் என்னும் நூல் சைவ சித்தாந்தத்தை மிகச் சிறப்பாக விளக்கும் நூலாகும். பதிப் பொருளாகிய இறைவனது ஆணையையே துணையாகக் கொண்டு நீர்வழிப் படும் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படும் திறத்தினை -- அதாவது கேவலத்தில் உறங்கிக் கிடந்த உயிர்கள் பிறவிக்கு வந்து முடிவில் இறையருளில் கலக்கும் நீண்ட நெடிய பயண வரலாற்றினைக் கூறுவதே மெய்கண்டார் அருளிய 'சிவஞான போதம்' என்ற நூலாகும். அந்த நூலுக்கு மிகச் சுருக்கமான , எளிய உரையாக இந்நூல் அமைகிறது.

    சைவ சித்தாந்தம் பற்றிய அடிப்படைச் செய்திகளையும் சிவஞான போத நூல் உணர்த்தும் கருத்துகளையும் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்க்கு இது ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என நம்புகிறேன். இந்நூலைப் படிப்பவர் நிச்சயம் சைவசித்தாந்தம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவர் என்பது உறுதி.

    நூலாசிரியர்: திருமதி. ஞானப்பூங்கோதை சுப்பிரமணியன்.
    B.Sc(வேதியியல்), M.A.(தமிழ்), M.A.(ஆங்கிலம்.),M.Ed.
    1996இல் தினகரன் பத்திரிகை, கடலூர் மாவட்டத்தில் சிறந்த தமிழாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது

  • இந்த நூல் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், சிவ.மு. பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், சிவ.மு. பாலசுப்பிரமணியன், S.M. Balasubramaniyan, Aanmeegam, ஆன்மீகம் , S.M. Balasubramaniyan Aanmeegam,சிவ.மு. பாலசுப்பிரமணியன் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy S.M. Balasubramaniyan books, buy Narmadha Pathipagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கண்ணன் வந்தான் - Kannan Vandan

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி

பெரியபுராணக் கதைகள் அமைப்பியல் ஆய்வு

நோய் தீர்க்கும் மந்திரங்கள்

ஸ்ரீவித்யா - Srividhya

Sundarakandam

Nivedita of India

Spiritual Experiences of Ramakrishna . Vivekananda

மன்னிப்பின் மகத்துவம் - Mannippin Magathuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் வாழ்வுநெறிக் கருவூலம் - Thamizhar neethineri karuvoolam

விற்பனையாளராக வெற்றி பெறுவது எப்படி

உலக நாகரிகம் வழங்கிய நாடுகளும் வரலாறும் - Ulaga Naagarigam Vazhangiya Naadugalum Varalarum

ஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal

நர்மதா குடும்பத் தையல் கலை ஆசான் - Narmadha Kudumba Thayyalkalai Aasaan

ஆவிகளின் அதிசய புகைப்படங்களும் விளக்கங்களும் - Aavigalin Adhisaya Pugaipadangalum Vilakkangalum

செல்வத் திறவுகோல் - Selva Thiravukol

தியானத்தை விடு ஞானத்தைப் பெறு - dhyanathai Vidu Gnyanathai Peru

பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் - Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal

திருவிளக்கு பூஜை (மகாலக்ஷ்மி வழிபாடு) - Thiruvilakku Poojai (Mahalakshmi Vazhipaadu)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91