அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

Arputha Vidukathaigal 1001 - அற்புத விடுகதைகள் 1001

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: ச. குமார் (Sa. Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670475
Pages : 185
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொன்மொழிகள், பொதுஅறிவு, வினா-விடை
சிரிப்பூக்கள் இருட்டின் துளிர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர் . நம் பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம்  பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர்.

    விடுகதைகள்  கூறும்  வழக்கம் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு  முன்னரே பழமொழிகளும்  விடுகதைகளும்  வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும்  சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும்  பயிற்சியளிக்கன்றன. சிறுவர்கள், விடுகதை கேட்டு விடையிறுப்பதில் ஆர்வம் மிகுவதால் தாமே விடுகதைகள்  புனையும் ஆற்றலும் பெறுகின்றனர்.

    சமூகத்திற்கு  எஞ்ஞான்றும்  பயன்படக்கூடிய  கருத்துக்களைத் தொகுத்து நூலாகப்படைக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிக்க தோழர் ச. குமார், சான்றோர் பொன்மொழிகள் 'என்ற தொகுப்பு நூலை வெளியிட்டதை அடுத்து, தற்போது அற்புத விடுகதைகள் -1001 என்ற அரிய நூலைப்படைத்துள்ளார்.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.

  • This book Arputha Vidukathaigal 1001 is written by Sa. Kumar and published by Arivu pathippagam.
    இந்த நூல் அற்புத விடுகதைகள் 1001, ச. குமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arputha Vidukathaigal 1001, அற்புத விடுகதைகள் 1001, ச. குமார், Sa. Kumar, Pothu Arivu, பொது அறிவு , Sa. Kumar Pothu Arivu,ச. குமார் பொது அறிவு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sa. Kumar books, buy Arivu pathippagam books online, buy Arputha Vidukathaigal 1001 tamil book.

ஆசிரியரின் (ச. குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தரின் போதனைகள்

செல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு பெயர்கள்

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

டிப்ஸ், டிப்ஸ்... - Tips,Tips

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள் - Vatta Vadivil Sudoku Pudhirgal

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

பொது அறிவுக் களஞ்சியம் - Podhu Arivu Kalanjiyam

பொது அறிவு வினாடி வினா தமிழ்நாடு - Podhu Arivu Vinadi Vina Tamilnadu

எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

ஏன்? எங்கே? எப்படி? மூளைக்கு வேலை - Yean? Yengae? Yeppadi?

மாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு

இந்த நாளில் அன்று பாகம் - 6

தகவல் முத்துக்கள்

மாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காவியத் தாயின் இளையமகன்

Louis Braille

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

என் மனம் பேசுகிறது

பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

+2 டிப்ஸ் - +2 Tips

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

Abbreviations

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91