விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?

விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: கலை (Kalai)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம் ஆண் பெண் வித்தியாசங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிப்பிற்கு அடிப்படை வாசித்தல். பள்ளியில் சேர்ந்த பிறகுதான் அனைவரும் வாசிக்க கற்றுக்கொள்வதில்லை. அவரவர் வீட்டின் சூழலை பொறுத்து, ஒரு மாணவர் மிக இளம் வயதிலேயே வாசிக்க கற்றுக்கொள்கிறார். ஒரு குழந்தையின் தனிப்பட்ட திறனைப் பொறுத்து, அது வாசிக்க ஆரம்பிக்கும் வயது மாறுபடுகிறது. ஆனால், பள்ளியில் சேர்ந்தவுடன் ஒருவர் முதலில் எழுத்துக்களை கற்றுக்கொள்கிறார். பின்னர், படிப்படியாக வாசிக்கப் பழகுகிறார்.வாசிப்பு என்பது வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சம். தெளிவாகவும், சிறப்பாகவும் பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு, தெளிவாகவும், சிறப்பாகவும் வாசிப்பதும் முக்கியம். ஏனெனில், வாசிப்பு என்பது மாணவர் பருவத்தில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்கும் தேவையான ஒன்றாகும். குறிப்பாக ஆசிரிய தொழிலுக்கு செல்வோருக்கு வாசிப்பு திறன் அத்தியாவசியம்.

  • இந்த நூல் விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?, கலை அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?, கலை, Kalai, Pothu, பொது , Kalai Pothu,கலை பொது,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Kalai books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (கலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவாற்றல்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அறிவியல் களஞ்சியம்

சுட்டிகளுக்கு சுவையான செய்திகள்

பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3

ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்

உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

நல்லொழுக்க வழிகாட்டி

திரை இசைப் பாடல்கள்

சொற் சித்திரங்கள்

சுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தையில்லையா கவலை வேண்டாம்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

யாத்திரை போகலாம் வாங்க!

அந்தரங்கப் பிரச்னைகள்

ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 1

ஸ்டார் சமையல்

இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்

சிதறு தேங்காய்

108 திருப்பதிகள் பாகம் 2

ஒரு பக்கக் கதைகள் 1999

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91