சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு (Sadhguru )
பதிப்பகம்: ஈஷா அறக்கட்டளை (Isha Foundation)
ISBN :
Pages : 67
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆள்வதற்குத் தேவையா ஆன்மீகம்? மரணம் அப்புறம்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

    இந்த பூமியில் இலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வளர்ச்சியில் நமது மூளையின் செயல்பாடு நிச்சயமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அறிவுத்திறனும் புரிதலும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வளர்ச்சி நடந்திருந்தாலும் வாழ்க்கை என்பது மேலும்மேலும் புதிராகத்தான் இருக்கிறது.

    எப்போதுமே உங்கள் கவனம் தற்போதிலிருந்து வேறு ஒன்றிற்கு மாறுவதிலேயே இருக்கிறது. அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அதைவிட்டு வெரு சீக்கிரத்தில் வெளியே வர விரும்புகிறீர்கள். கடவுளின் மடியில் இருந்தாலும் கூட நீங்கள் அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அதைவிட்டு வர முயற்சிக்கிறீர்கள்.

    நீங்களே உருவாக்கிய ஒன்றை நீங்களே உடைப்பது மிக கடினம். அதற்கு தெளிவான புரிதல் அல்லது வெளிப்புற உதவி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் அவற்றை உடைக்க வெகுகாலம் பிடிக்கும்.

    உங்களுக்குள் காலம்காலமாக சேர்த்து வைத்திருக்கும் நினைவுகளின் பதிவுகள், அந்த பதிவுகளின் குவியல்கள், எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமான வடிவங்களைக் கொள்கிறது. அதவே மிகவும் சிக்கலான சிறையாக ஆகிவிட்டது. அதிலிருந்து நீங்கள் வெளிவருவது என்பது இயலாநதாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் யார்?"" என்பதே அதன் சுட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    சத்குரு

  • இந்த நூல் சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு, சத்குரு அவர்களால் எழுதி ஈஷா அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு, சத்குரு, Sadhguru , Aanmeegam, ஆன்மீகம் , Sadhguru Aanmeegam,சத்குரு ஆன்மீகம்,ஈஷா அறக்கட்டளை, Isha Foundation, buy Sadhguru books, buy Isha Foundation books online, buy tamil book.

ஆசிரியரின் (சத்குரு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுமையை கீழே இறக்குங்கள்

ஞானோதயம் (சத்குரு சத்சங்கம் தொடர்)

ஈஷா யோகா ( உயிரை அறியும் விஞ்ஞானம்) - Isha Yoga (The Science of Life)

தியானம் ஆனந்தத்தின் வாசல்

பாதையில் பூக்கள்

வெள்ளியங்கிரி (தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்)

மூலிகை அற்புதம்

ஆனந்தமாய் வாழவே ஆன்மீகம்

துன்பம் ஏன்? (சத்குரு சத்சங்கம் தொடர்)

விவசாயி நமது வளர்ப்புத்தாய்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருப்புகழ் விரிவுரை திருப்பறங்குன்றம் திருச்செந்தூர் (முதல் மற்றும் இரண்டாம் தொகுதி) - Thirupugal Virivurai Irandaam Thoguthi Thiruparangundram Thiruchendur

திருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum

சகல ஐஸ்வர்யங்களும் அருளும் அஷ்டலக்ஷ்மி

தெரிந்து கொள்ளுங்கள் சாஸ்திரங்களின் பலன்கள்

ஜென் கதைகள் உன்னையறிய உனக்கொரு திறவுகோல்

Sri Lalita Sahasranama

நவக்ரஹ க்ஷேத்ர புராணம் - Navakraga Sosthira Puranam

பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள் - Pancha Bootha Sthalangal Pancha Sabaigal Sapta Vitanka Thalangal Attaveeratta Thalangal

முத்ரா விதானம்

நம்ம வீட்டுத் திருமணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி - Sadguru Gnanathin Brahmandam

பெண் இறைமையின் மறுபக்கம் - Penn - Iraimaiyin Marupakkam

நிர்வாகம் (சத்குரு சத்சங்கம் தொடர்)

In the Presence of the Master Vol - II (COMBO PACK SET OF 6 BOOKS

வாழ்வை மாற்ற ஒரு வாய்ப்பு - Vaazhvai Maattra Oru Vaaippu

குழந்தையை ஊக்கப்படுத்துங்கள், உலகை ஊக்கப்படுத்துங்கள்! (சத்குரு சத்சங்கம் தொடர்)

மரணம் - சொல்லப்படாத ரகசியங்கள் - Maranam - Sollappadadha Ragasiyangal

எது புனிதத்தலம்?

ஆள்வதற்குத் தேவையா ஆன்மீகம்?

வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை - Velichcham Varukiradhu - Dhiyanalingaththin Kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91