சிகரம் தொடுக

சிகரம் தொடுக

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இளங்கதிர் உதயணன் (Elangathir Udayanan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184465648
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தில் நிஜத்தில் இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாணிபம், வியாபாரம் - இவை இரண்டுமே நீங்கள் அடிக்கடி கேட்டு, பழகிய வார்த்தைகள். இரண்டு சொற்களுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஆனால் ஒரே அர்த்தத்தை தரக்கூடியவை அல்ல. வாணிபம் என்ற சொல் வியாபாரம் என்ற வார்த்தையைக் காட்டிலும் விரிவான பொருளைத் தருவது.வியாபாரம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதும், ஆகிய செயல்களைக் குறிப்பதாகும்.
    வாணிபம் என்பதோ வாங்குவது விற்பது மட்டும் அல்லாமல், அதன் தொடர்புடைய எல்லா நடைமுறைப் பணிகளையும் நல்ல முறையில் செய்து, பொருட்கள் தங்கு தடையில்லாமல் எப்போதும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நல்ல உறவு, உண்டாக்குவது ஆகிய பணிகளையும் இணைத்து ஒன்றாகச் செய்வதாகும்.வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களே வியாபாரிகள். உலகில் மிகவும் பழமையானதும் - இன்றும் நிலைத்து, நாளையும் | தொடர்ந்து நிலைத்து நிற்கப் போகும் ஒரு உயர்ந்த தொழில் வியாபாரம். இந்த வியாபாரத் தொழிற்சக்கரம் சரிவரச் சுழன்று கொண்டிருந்தால்தான் மக்கள் வாழும் இந்த பூமியாகிய உலகம் சரியாகச் சுற்றும். இது மறுக்க முடியாத உண்மை .உலகத்தை வாழ்விக்கின்ற காரியத்தை மேற்கொண்டு பணி, செய்யும் வியாபாரிகள் வியாபாரக் கலையை - அதன் நுட்பங்களையும், வழிவகைகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் - அதன் வெற்றியின் சிகரங்களை நிச்சயம் எட்டிப்பிடிக்க முடியும்.


  • இந்த நூல் சிகரம் தொடுக, இளங்கதிர் உதயணன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிகரம் தொடுக, இளங்கதிர் உதயணன், Elangathir Udayanan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Elangathir Udayanan Suya Munnetram,இளங்கதிர் உதயணன் சுய முன்னேற்றம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Elangathir Udayanan books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இளங்கதிர் உதயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயித்துக் காட்டுவோம் - Jeyiththukkaattuvom

மரியாதை ராமன் கதைகள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தனிமனித வளர்ச்சி விதிகள் 15

How to Stop Worrying and Start Living

மணவாழ்வில் மகிழ்ச்சி - Manavaazhvil Magizhchchi Pera

வென்றே தீருவோம் (சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்)

திருவள்ளுவரும் இளைஞர் முன்னேற்றம்

வா நம் வசப்படும்

An Unshakable Mind (How to Overcome Lifes Difficulties)

தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

சிலையும் நீ சிற்பியும் நீ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருணகிரிநாதர் - Arunagirinadhar

உற்சாகமாயிருங்கள் வெற்றி உங்களுடன் - Urchaagamaayirungal Vettri Ungaludan

பணம் பணம் பணம் - Panam Panam Panam

தெரிந்த கோவை தெரியாத கதை - Therindha Kovai Theriyadha Kadhai

கல்வெட்டுத் தீர்ப்பு

சித்தர் பீடங்கள் 200 - Siddhar Peedangal 200

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம் - Eliya Thamizhil Aangila Ilakkanam

ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை - Jaadhagaththil Noigal Ariyum Murai

பிளஸ் 2 விற்கு பிறகு - Plus Two Virkku Piragu

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 5 - Confidence Corner - Part 5

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91