கடிகாரமும் ஜோதிட தத்துவமும்

கடிகாரமும் ஜோதிட தத்துவமும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: S.N. சிவானந்தம் (S.N.Sivanandam)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184461473
Pages : 64
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி? அதனால் இந்த ஜோதிடப் பாலடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதிடக்கலை என்பது நம்மால் விவரிக்க முடியாத சமுத்திரம். இக்கலையானது விண்ணிலுள்ள கிரகங்களையும் நட்சத்திரங்களையும் அடிப்படையாக வைத்து, நமது முன்னோரால் எழுதப்பட்ட ஒரு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாகும். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட இக்கலையானது விஞ்ஞானத்திற்கு மேலானதும் அப்பாற்பட்டதாகும் (Above and beyond Science) விஞ்ஞானம் என்பதை விண்ஞானம் என எடுத்துக்கொள்ள வேண்டும். ஜோதிடக்கலை ஒரு தத்துவரீதியாக அமைக்கப்பட்ட ஒரு எண் எழுத்து சுரங்கமாகும். இந்த சுரங்கத்தில் அளவிட முடியாத எண்ணங்களும், கருத்துக்களும், பொருள்களும் பொதிந்துள்ளன. இவைகளை நாம் அணுகும்போது, நமக்கு வேண்டியவைகளை எடுப்பதற்கு பல வழிமுறைகளையும், விதிகளையும் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஜோதிட சுரங்கப் பாதையில் சென்று சில முக்கியமான கருத்துக்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப் பதற்கு இந்த புத்தகத்தில் ஒரு நவீன சுலபமான வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம். இவைகளை அமைப்பதற்கு, நாம் அன்றாடம் உபயோகிக்கும் கடிகாரத் தத்துவத்தை காட்டியுள்ளோம். இந்த அணுகுமுறை எவராலும் படிக்கக்கூடிய அளவுக்கு எளிய நடைமுறையில் எழுதியுள்ளோம். இந்த படைப்புக் காரணமான முக்கியமான சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம். -

  • இந்த நூல் கடிகாரமும் ஜோதிட தத்துவமும், S.N. சிவானந்தம் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடிகாரமும் ஜோதிட தத்துவமும், S.N. சிவானந்தம், S.N.Sivanandam, Jothidam, ஜோதிடம் , S.N.Sivanandam Jothidam,S.N. சிவானந்தம் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy S.N.Sivanandam books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


நட்சத்திரப் பொருத்தமும் பலனும்

அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal

அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்

ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் விரிவுரையும்

கனவுகளின் பலாபலன்கள்

சோதிட பிரம்மரிஷி சோதிட பரமயின்பம் - Sodhida Brammarishi Sodhida Paramayinbam

துய்யகேரளம் (உரையுடன்) - Thuiyakeralam (Uraiyudan)

ஜாதகப்படி மனையடி சாஸ்திரம்

எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவது எப்படி?

சாமுத்திரிகா லட்சணம் (அங்க மச்ச பலன்கள்) - Saamuththirikaa Latchanam (Anga Machcha Balangal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனைவி கவிதைத் தொகுப்பு - Manaivi

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது - Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu

கோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் - Kolgalai Vendra Idaikkaattu Siddhar

நம்பிக்கை நாட்காட்டி - Nambikkai Naatkaati

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? - Vettrikaramaana Ettrumadhiyaalaraavadhu Eppadi?

சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum

சித்தர் பீடங்கள் 200 - Siddhar Peedangal 200

காதல் ஆத்திச்சூடி - Kaadhal Aaththichchoodi

தேன்மொழி - Thaenmozhi

சுந்தரர் - Sundharar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91