விசித்திர ஜோதிட முறை

விசித்திர ஜோதிட முறை

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: N. நடராஜன் (N. Natarajan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184463958
Pages : 280
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதிர்ஷ்ட பெயர் எண் சாஸ்திரம் மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்பார்ந்த ஜோதிட அபிமானிகளுக்கு அன்புகலந்த வணக்கத்துடன் V.J. சிஷ்டம் என்ற இந்நூல் 40 வருட அனுபவத்தில் ஏற்பட்ட தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது மரபு ஜோதிடத்தில் இருந்து சற்று மாறுபட்டது நவாம்ஸத்தையும் ராசியையும் இணைத்து ஓ கிரகங்களும் 96 இடங்களில் வியாபகமாய் உள்ளது என்று பாவித்து நட்சத்திரத்தையும் பின்பு கிரகத்தையும் கடைசியாக பாவகத்தையும் இணைத்தோ சொல்லக் கூடியது. முக்கியமாக பிரசன்ன ஆருடம் போலவே சற்று ஓரைகளின் துணைகொண்டு ராசிகள் கண்டு அதை மூலத்திரி கோணம் விடுதி என்று உள்ள ராசிகளுக்கு பகிர்ந்து 60 நிமிடத்தைக் கொடுத்து அதில் 9 பாதங்களுக்கு உள்ள நிமிடங்களை வியாபகம் செய்து லக்னம் கண்டபின் ஆருட ஜாதகத்தின் துணை கொண்டு வாழ்க்கை சம்பவங்களை சொல்வதுடன் எதிர்கால சம்பவங்களையும் சுமார் 60 வயதுவரை சொல்வதுடன் சம்பவங்கள் உறுதியாக நடப்பதற்கு சாட்சிகளைக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் காரணத்தால் கேட்பவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில் உள்ளதால்தான் இதற்கு விசித்திர ஜோதிடமுறை அல்லது V.J. சிஷ்டம் என்று சொல்வார்கள். கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பேருக்கு பலன் சொல்லி ஆச்சரியம் - ஏற்படும் வகையில் சொன்னதனால் “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்பதால் இதைப் பலரும் கற்று ஆனந்தம் அடைவதுடன் ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கருத்துகள் ஏராளமாக உள்ளதால் எல்லாவகையிலும் இன்றைய ஜெனரேசனுக்கு இதைப் பயன்படுத்தி முழுமையான வெற்றி காணலாம். நேரில் பலன் சொல்லி சாட்சிகள் சொல்லி அசரவைத்த வழிமுறைகள் இருக்கின்றன. இதைக் கற்று பயன் அடைந்து ஒவ்வொரு ஜோதிடரும் விற்பன்னர் ஆவதற்கு எனக்கு மனதார ஆசை. எல்லாம் வல்ல இறைவன் எனது ஆசையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டுகிறேன்.

  • இந்த நூல் விசித்திர ஜோதிட முறை, N. நடராஜன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விசித்திர ஜோதிட முறை, N. நடராஜன், N. Natarajan, Jothidam, ஜோதிடம் , N. Natarajan Jothidam,N. நடராஜன் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy N. Natarajan books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்

ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal

வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம் - Valam Perukkum Vaasthu Saasthiram

27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஆயுட்கால ஆரோக்ய பலன்கள்

வாஸ்து கனவு திருஷ்டி (3 in 1 புத்தகம்)

ஜாதகமும் உங்கள் தொழிலும் - Jaadhagamum Ungal Thozhilum

ஜாதக கணிதம் (பாகம் 2)

மிதுன இலக்கின பலன்கள் (யோகம் தரும் புதன் பகவான்)

அகத்தியர் நாடி ஜோதிடப்படி கும்ப ராசிப் பலன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றைய சிந்தனை - Indraiya Sindhanai

துணை மயில் - Thunaimayil

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum

கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் - Kannadhasan Oru Kaala Pettagam

ஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள் பாகம் 1 - Jodhida Saasthira Paramaragasiya Arpudhangal (Part 1)

நோய் என்பது ஒரு வரம் - Noi Enbadhu Oru varam

21ம் நூற்றாண்டில் கம்பன் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Kambar

லக்கினங்களில் கிரகங்கள் புதனின் சாதுர்யங்கள் பாகம் 4 - Budhanin Saadhuryangal

ஆகம நெறிகளும் அநுட்டான முறைகளும் - Aagama Nerigalum Anuttaana Muraigalum

உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91